1. மற்றவை

வங்கிகளுக்கு டிசம்பரில் 16 நாட்கள் விடுமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Bank holidays in December

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் (Leave Days) பட்டியலை ஒவ்வொரு மாதமும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை.

வங்கி விடுமுறை (Bank Holidays)

மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் (Leave Days)

  • 3 டிசம்பர் - புனித பிரான்சிஸ் சேவியர் விழா (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)
  • 5 டிசம்பர் – ஞாயிறு
  • 11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
  • 12 டிசம்பர் – ஞாயிறு
  • 18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
  • 19 டிசம்பர் – ஞாயிறு
  • 24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
  • 25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள் மூடப்படும்) சனிக்கிழமை, (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
  • 26 டிசம்பர் – ஞாயிறு
  • 27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
  • 30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
  • 31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

மேலும் படிக்க

பள்ளி கட்டணம் செலுத்த EMI வசதி!

PF கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்: இதோ உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு!

English Summary: 16-day holiday for banks in December: RBI announcement! Published on: 25 November 2021, 07:42 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.