சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் காலியாக உள்ள உதவி திட்ட அமைப்பாளர் உள்ளிட்டப் பணிகளுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு (Employment Notice)
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவி திட்ட அமைப்பாளர் (Assistant Planner)
காலியிடங்கள் : 15
கல்வித் தகுதி (Education Qualification)
BE (Civil or Highways) or B.Arch படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி (Age Limit)
-
18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் (Salary)
ரூ. 56,100 – 1,77,500
பணி
திட்ட உதவியாளர் (Planning Assistant)
காலியிடங்கள் :15
கல்வித் தகுதி (கல்வித் தகுதி (Education Qualification)
BE (Civil or Highways) or B.Arch படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி (Age Limit)
-
18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
-
இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம் (Salary)
ரூ. 37,700 – 1,19,500
தேர்வு செய்யப்படும் முறை (Selection)
-
கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
-
கணினி வழித் தேர்வு இரு தாள்களாக நடைபெறும்.
-
முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும்.
-
இரண்டாம் தாள் தொழில்நுட்பத் தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Deadline)
03.01.2022
விண்ணப்பக் கட்டணம் (Fees)
-
SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250
-
பொது மற்றும் BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு ரூ.500
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
மேலும் படிக்க...
மீண்டும் ரூ.100யை எட்டும் தக்காளி - தவிக்கும் இல்லத்தரசிகள்!
குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!
Share your comments