இந்த எண் உள்ள ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் ரூ.3 லட்சத்திற்கு அதிபதியாக அருமையான வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் நோட்டில், இந்த எண் இடம்பெற்றுள்ளதா? எனத் தேடுங்கள்.
Old is gold என்பதைப்போல பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைப்பவரா நீங்கள்? அப்பயென்றால் நீங்கள் லட்சாதிபதியாவதை யாரும் தடுக்க முடியாது. இதற்காக எந்த முதலீடும் செய்ய வேண்டியதில்லை. பழைய ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் சேகரிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதம்.
பழசுக்கு பணம்
உங்களுக்கும் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது உங்களிடம் ரூ.1, 5, 10, 20, 50 , 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தாலோ அதை வைத்து நீங்கள் சம்பாதிக்கலாம். அந்த நோட்டுகளில் 786 என்ற நம்பர் இருந்தால், நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஒரே நாளில் லட்சாதிபதி ஆகலாம்.
786 ஏன் முக்கியம்?
ஏன் இந்த நம்பர் கொண்ட நோட்டுகளுக்கு மட்டும் இவ்வளவு பணம் கிடைக்கிறது என்ற சந்தேகம் இருக்கலாம். 786 என்ற எண் இஸ்லாமியத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய மக்கள் அதை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். இருப்பினும், பல்வேறு தரப்பினர் 786 பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
எங்கே விற்பனை செய்வது?
மேலே கூறியது போல, 786 என்ற சீரியல் நம்பர் கொண்ட நோட்டுகள் உங்களிடம் இருந்தால் India Mart, E-bay, Quikr போன்ற வெப்சைட்களில் விற்கலாம். குறிப்பாக, E-bay வெப்சைட் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்பனை செய்வதற்கானது.
எப்படி விற்பனை செய்வது?
-
நீங்கள் முதலில் www.ebay.com என்ற வெப்சைட்டில் செல்லவும்.
இப்போது உங்களை ஒரு விற்பனையாளராக (seller) என்று பதிவு செய்யவும்.
-
இப்போது உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யவும்.
-
பழைய நோட்டுகளை வாங்க விரும்பும் நபர்கள் உங்களைத் தொடர்புகொண்டு பணம் கொடுத்து அதை வாங்கிக் கொள்வார்.
-
அவரிடம் பேசி லட்சக்கணக்கில் கூட வாங்கலாம். இந்த நோட்டுகளுக்கு ஆன்லைனில் அதிக டிமாண்ட் இருக்கிறது.
எவ்வளவு சம்பாதிக்கலாம்?
ஈபே இணையதளத்தில் பதிவு செய்து 786 எண் எண் அடங்கிய 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதுவரை ரூ.3 லட்சம் வரைக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!
மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!
Share your comments