Fixed Deposit at Indian bank
பொதுத்துறை வங்கியான இந்திய வங்கி (Indian Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் நேற்று (ஆகஸ்ட் 24) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit)
ரிசர்வ் வங்கி இம்மாதம் நடைபெற்ற கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40% ஆக உயர்த்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் இப்போது இந்தியன் வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளது.
புதிய வட்டி (New Interest)
7 - 29 நாட்கள் : 2.80%
15 - 29 நாட்கள் : 2.80%
30 - 45 நாட்கள் : 3%
46 - 90 நாட்கள் : 3.25%
91 - 120 நாட்கள் : 3.50%
121 - 180 நாட்கள் : 3.75%
181 நாட்கள் - 9 மாதம் : 4%
1 ஆண்டு : 5.45%
1 - 2 ஆண்டு : 5.50%
2 - 3 ஆண்டு : 5.55%
3 - 5 ஆண்டு : 5.75%
5 ஆண்டு : 5.65%
5 ஆண்டுகளுக்கு மேல் : 5.65%
மேலும் படிக்க
சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டம்: சூப்பர் அறிவிப்பு!
Share your comments