1. மற்றவை

Flipkart Sale: மலிவான விலையில் iPhone 12 Mini வாங்க வாய்ப்பு!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Flipkart Sale: Opportunity to buy iPhone 12 Mini at a cheaper price!

ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான நாட்டின் முன்னணி தளங்களாக திகழ்வதில் ஒன்றான ஃபிளிப்கார்ட்(Flipkart) சில அற்புதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி Flipkart இல் டிசம்பர் 16 முதல் பிக் சேவிங் டேஸ் விற்பனை தொடங்கப்பட்டது. இதில் நீங்கள் அனைத்து வகையான சாதனங்களிலும் அற்புதமான சலுகைகளைப் பெறுவீர்கள். இன்று நாம் iPhone 12 Mini இன் ஆஃபர் பற்றி இங்கு காண உள்ளோம். இந்த சலுகைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

பிக் சேவிங் டேஸ்( (Big Saving Days) விற்பனை, இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் டிசம்பர் 16 முதல் நடைபெற்று வருகிறது. இதில் இணையத்தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

Flipkart இல் iPhone 12 Mini-இன் விலை(Price of iPhone 12 Mini on Flipkart)

iPhone 12 Mini இன் உண்மையான விலை ரூ.59,900. ஆனால், தற்போது Flipkart-இல் பிக் சேவிங் டேஸ் விற்பனையில், ​​இந்த மோபைல் 26% தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.44,199க்கு விற்கப்படுகிறது. மேலும், (SBI)எஸ்பிஐயின் கிரெடிட் கார்டு மூலம் இந்த iPhoneக்கு நீங்கள் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும், அதாவது இந்த மோபைலின் விலை ரூ.43,199 ஆக குறையும்.

இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்-உம் உள்ளது(This includes the exchange offer)

இந்த டிலில், உங்களுக்கு ஒரு அருமையான எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது, இதில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக, இந்த iPhone ஐ வாங்குவதன் மூலம் நீங்கள் ரூ.15,450 வரை சேமிக்கலாம். Flipkart sale-இன் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தினால், நீங்கள் இந்த ஐபோன் 12 மினியை வெறும் ரூ.27,749க்கு வாங்கலாம்.

iPhone 12 Mini-இன் அம்சங்கள்(Features of iPhone 12 Mini)

இந்த iPhone 12 மினியில் நீங்கள் 64 ஜிபி ROM பெறலாம். A14 பயோனிக் சிப்பில் வேலை செய்யும், இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அமைப்பு கொண்டது, இதில் இரண்டு சென்சார்களும் 12MP ஆகும். நீங்கள் வீடியோ எடுப்பதற்கும் செல்ஃபி எடுப்பதற்கும் பயன்படும் முன்பக்க கேமரா 12MPஆகும். ஆப்பிளின் இந்த iPhone மொபைல் 5G போனாகும், மேலும் இதில் 5.4 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவும் உள்ளது.


பிளிப்கார்ட்டின் இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனை கடந்த டிசம்பர்-16 முதல் தொடங்கி டிசம்பர்-21 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:

தமிழகம்: தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அறிவிப்பு!

விவாசிகளுக்கு விஞ்ஞானிகளின் பரிசு: 15 வகை இயற்கை உரங்கள்!

English Summary: Flipkart Sale: Opportunity to buy iPhone 12 Mini at a cheaper price! Published on: 18 December 2021, 11:22 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.