1. மற்றவை

SBIயில் அதிகாரி வேலை - பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Officer job in SBI - Opportunity for graduates!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனைப் பிரிவில் நிரப்பப்பட உள்ள 5 ஆயிரம் இளநிலை அசோஸியோட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளம்பர எண் (Ad number)

CRPD/CR/2021-22/09

பணி (Job)

Junior Associate

காலியிடங்கள் (Vacancies) 

5000 (சென்னைக்கு 473 இடங்களும், புதுவைக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு (Age limit)

01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி  (Qualification)

ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்  (Salary)

அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.13,075 வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை  (Method of selection)

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் (Application fee)

ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

 http://sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தேவையான சான்றிதழ்களின் விவரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் (Last Date)

 17.05.21

கூடுதல் விவரங்கள் அறிய https://www.sbi.co.in/documents/77530/11154687/060421-Detailed_Advertisement_JA_2021.pdf/df0c82ff-afdd-0ab5-af90-027b7fb90818?t=1619441279335
என்ற லிங்க்-கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்க...

ரூ.2 கோடி வெல்ல அருமையான வாய்ப்பு- Don`t miss it!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

 

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

English Summary: Officer job in SBI - Opportunity for graduates! Published on: 05 May 2021, 10:29 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.