1. மற்றவை

முன்னணி நிறுவனங்கள் விவசாய தினத்தன்று Stewardship day கொண்டாட்டம்

Deiva Bindhiya
Deiva Bindhiya

Stewardship day celebration on Agriculture day by leading companies

2022 டிசம்பர் 23 அன்று எங்கள் 10 பிரிவுகளால் பொறுப்பாளர் தினம் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. மொத்தம் 150 கூட்டங்கள் இந்திய முழுவதும் 10,000 விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

வேளாண் இரசாயனப் பொருட்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான பிரச்சாரத்தை தலைமையகக் குழுக்களுடன் இணைந்து பல்வேறு பகுகுதிகளை சார்ந்த குழுக்களும் முன்னெடுத்தன. சில பகுதிகளில் நிகழ்வுகள் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.

கூட்டத்தில், வேளாண் துறை அலுவலர்கள், பூச்சி மருந்து விநியோகஸ்தர்கள்மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு விவசாயிகள் தினத்தில்கொண்டாடப்பட்டது (கிசான் திவாஸ்).இந்நிகழ்வு முற்றிலும் விவசாயிகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் நலனுக்காக கொண்டாடப்பட்டது.

English Summary: Stewardship day celebration on Agriculture day by leading companies

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.