Poultry farming
-
மாதம் ரூ. 30,000 லாபம் தரும் காடை வளர்ப்பு
விவசாயிகளால் பெரும்பாலான வகையில் கால்நடை வளர்ப்பு என்பது செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஆடு, மாடு, கோழி, மீன், முயல் முதலான பல்வேறு கால்நடைகளும், பறவை இனங்களும்…
-
நாட்டுக்கோழி பண்ணை அமைப்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை
இன்றைய நிலையில் ஆர்கானிக், ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை உணவு முறைகளை நாடி செல்கின்றனர். இந்நிலையில், இயற்கையாக கிடைக்கும், நாட்டு கோழிகளுக்கு நல்ல டிமேன்ட் உள்ளது, இதற்கென…
-
பசுக்களைப் பாதுகாக்கிறது ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை!
கறவை மாடுகள் அதிகளவில் கழுநீர், தானியம் சாப்பிடுவதால் அமிலத்தன்மை அதிகமாக வாய்ப்புள்ளது.…
-
விவசாயிகள் நாட்டு மாடுகளை வளர்த்தால் உதவித்தொகை!
உழவுத் தொழிலுக்கு உதவியாக, விவசாயிகளுக்கு தோழனாக என்றும் தோள் கொடுப்பவை தான் மாடுகள். இன்றைய காலத்தில், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.…
-
நடமாடும் கால்நடை மருத்துவமனை: உடுமலையில் அறிமுகம்!
உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை பிரிவு துவக்க விழா அடிவள்ளி கிராமத்தில் நடந்தது.…
-
பொள்ளாச்சி சந்தையில் ரூ.2 கோடி வரை மாடுகள் விற்பனை!
பொள்ளாச்சி சந்தைக்கு இன்று, மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. ரூ.2 கோடி வரை விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது.…
-
கறவை மாடு வளர்ப்பு: இளம் தலைமுறை தவிர்க்க காரணம் என்ன?
விவசாயிகளுக்கு பால் உற்பத்தியில் லாபகரமான விலை கிடைக்க 'ஆவின்' நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் வரை 'ஆவின்' நிறுவனம் மட்டுமே கோலோச்சி வந்தது.…
-
கோழிப் பண்ணைகளுக்கு மாசு அனுமதி தேவை: CPCB வழிகாட்டுதல்!
5,000க்கும் மேற்பட்ட பறவைகளைக் கொண்ட கோழிப் பண்ணைகளுக்கு, கோழிப் பண்ணைகளுக்கான திருத்தப்பட்ட வகைப்பாட்டின் கீழ், ஜனவரி 1, 2023 முதல் காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தின்…
-
இரட்டை கரு முட்டைகள் விற்பனை: யாருக்கெல்லாம் நல்லது!
உடுமலையில், இரட்டை கரு முட்டைகள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றை வாங்க அசைவப்பிரியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.…
-
சினைப் பிரச்சனைக்குத் தீர்வு: காங்கேயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!
காங்கயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 'நபார்டு' வங்கி உதவியுடன், 'ஹார்மோன்' சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
-
மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!
மதுரை ஆவினில் மாட்டுத்தீவன மானியம் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளதாலும், பால் பணம் பட்டுவாடா தொடர்ந்து இழுத்தடிப்பதாலும் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.…
-
பசுவில்லாத பால்: அதே மணம், சுவை: உடலுக்கு நல்லதா?
பசுவிலிருந்து கறக்காத, ஆனால் அதே மணம், சுவை, சத்துள்ள பாலை தயாரிக்க முடியுமா? விலங்குகளிலிருந்து கிடைக்கும் பாலை தவிர்க்க விரும்புவோருக்கு இந்த செய்தி இனிக்கும்.…
-
வனப்பகுதிகளுக்குள் கால்நடை மேய்ச்சலை அனுமதிக்க கோரிக்கை!
தமிழக ஆடு வளர்ப்போர் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியம் சரவணன் ராமநாதபுரம் வருகை தந்தார். அப்போது அவர் பேசியதாவது, சென்னை ஐகோர்ட்டு கடந்த 4-ந்தேதி…
-
வீடுகளில் மீன் வளர்க்க ஆசையா? உதவக் காத்திருக்கிறது பயோ பிளாக் தொழில்நுட்பம்!
தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் பயோ பிளாக் முறையில் தொட்டியில் மீன் வளர்க்கப்படுகிறது.…
-
இந்த நேரத்தில் கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது: ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்!
ஆரம்பகால கோடை காலத்தை சமாளிக்கவும், கோழிகளை பாதுகாக்கவும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை கோழிகளுக்கு தீவனம் அளிக்கக்கூடாது என ஆராய்ச்சி நிலையம்…
-
வாத்து பண்ணையில் இருக்கும் லாபம் என்னவோ! தெரிந்து கொள்ளுங்கள்!
கோழி முட்டைகளை விட வாத்து முட்டையில் அதிக புரதம் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்களும் வாத்து பண்ணை துவங்கினால், அதன் மூலம் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். வாத்து…
-
கோழி வளர்ப்புக்கு கடன் பெறுவது எப்படி? விவரம் இதோ
கோழி வளர்ப்பு கடன் திட்டம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன் கீழ், கால்நடை வளர்ப்போர், கோழி வளர்ப்பதற்கு கடன் பெறலாம்.…
-
கால்நடை வளர்ப்பு திட்டம் என்றால் என்ன? யாருக்கு இந்த திட்டம்!
தற்போது கறவை பசுக்கள் மற்றும் எருமை மாடுகள் வழங்கும் புதிய மானிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 18…
-
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
கோமாரி நோய்த் தாக்கிய மாடுகளுக்கு வாய், மூக்கு துவாரம், நாக்கு, குளம்புகளில் புண்கள் ஏற்படும். நோய் பாதித்த மாடுகளுக்கு காய்ச்சல் அதிகரித்து வாயில் இருந்து எச்சில் வடிந்து…
-
அரசு உதவியுடன் ரூ.25000 முதலீட்டில் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்!
மக்களைத் தன்னம்பிக்கையுடன் ஆக்குவதற்கும், வேலை தேடுபவர்களை விட அதிக வேலை வழங்குபவர்களை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் நோக்கத்தை மேம்படுத்துவதற்கும், க்ரிஷி ஜாக்ரன் சில சிறந்த…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?