TN News
தமிழகத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்கள், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் விவசாய செய்திகளை இங்கு காணலாம்.
-
நெருங்கிய தேர்தல்- சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!
மார்ச் 1 ஆம் தேதி OMC-கள் வணிக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதாக அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.…
-
மார்ச் 19- Gold Rate Today: காலையிலேயே ஷாக் கொடுத்த தங்கத்தின் விலை!
தங்கத்தின் விலை தொடர்ந்து ஊசலாடி வரும் நிலையில், அவற்றில் முதலீடு செய்ய சரியான நேரம் எதுவென தெரியாமல் பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.…
-
தமிழ்நாட்டில் புதியதாக 4 மாநகராட்சி- எல்லை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது.…
-
அகவிலைப்படி 4 % உயர்வு- அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படப் போகும் மாற்றம்!
அரசு ஊழியர்களின் 7-வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே உயர்த்தப்படுகிறது. இது முதல் முறையாக ஜனவரியிலும், இரண்டாவது முறையாக ஜூலையிலும் உயர்த்தப்படுவது…
-
தொடர்ந்து அதிர்ச்சி தரும் தங்கம் விலை- கிடுகிடுவென ஏறும் Gold Rate Graph
தங்கத்தின் தூய்மை குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள் BIS-ஆல் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் (A&H) மையத்திற்கும் செல்லலாம்.…
-
பூச்சிக்கொல்லி மருந்து- பாதுகாப்பாக கையாள்வது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை
பூச்சிக்கொல்லிகளின் விஷத்தன்மையை மருந்து டப்பாகளில் இருக்கும் வண்ணங்களின் அடிப்படையில் எவ்வாறு புரிந்துக் கொள்வது என விரிவாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.…
-
மார்ச் 1 முதல் கேஸ் விலை உயர்வு- மாநிலம் வாரியாக விலை எவ்வளவு?
அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) ஆகியவை விலை மாற்றத்தை…
-
TN land survey- இணையதளத்தில் பட்டா மாறுதல் உட்பட இவ்வளவு வசதிகள் உள்ளதா?
தமிழ்நிலம் எனப்படும் TN land survey இணையதளத்தில் பட்டா மாறுதல் தொடர்பான கோரிக்கை உட்பட பல்வேறு நிலம் தொடர்பான சேவைகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.…
-
முதல்வர் முகம் பதித்த ஒரு சவரன் தங்க மோதிரம்- களைக்கட்டும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு
மெரினா, பெசண்ட் நகர் கடற்கரையில் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு இன்று காணும் பொங்கலை முன்னிட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.…
-
Jallikattu: அலப்பறையை கூட்டும் வர்ணனையாளர்- அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அப்டேட்
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று அவனியாபுரத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ள நிலையில் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.…
-
பொங்கல் தினத்தன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய தங்கம் விலை?
பொங்கல் பண்டிக்கையான இன்று பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் நிலையில், தங்க நகையின் விலை அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.…
-
பதக்கப்படி உட்பட 3184 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு காவல் துறையில் சிறந்து விளங்கும், 3184 காவலர்களுக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அவர்களுக்கு மாதந்தோறும் பதக்கப்படி வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…
-
அரசின் பசுமை சாம்பியன் விருது- விண்ணப்பிக்க கடைசித் தேதி அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் 100 நபர்களை தேர்ந்தெடுத்து மொத்தம் ரூ.1/- கோடி செலவில் பசுமை சாம்பியன் விருது வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
-
நெருங்கும் பொங்கல்- கமுக்கமாக விலை ஏறத் தொடங்கிய தங்கம்
நல்ல நாள் அதுவுமா தங்கத்தில் முதலீடு செய்ய பலரும் விரும்பும் நிலையில், பொங்கல் பண்டிகை தினத்தன்றும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.…
-
வருகை நாட்கள் அடிப்படையில் போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு!
சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது- வருகை நாட்கள் அடிப்படையில் சாதனை ஊக்கத்தொகை அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
சைலண்ட் ஜெனரேட்டர்- தமிழகத்தில் ரூ.500 கோடி முதலீடு செய்யும் TAFE
முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் TAFE நிறுவனம் 500 கோடி முதலீடு.…
-
அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்குமா? கடைசி நேரத்தில் முதல்வர் தந்த சர்ப்ரைஸ்
அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கடைசி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.…
-
கண்மூடித்தனமாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை- நம்பி முதலீடு செய்யலாமா?
தங்கத்தில் முதலீடு செய்வது நீண்ட நாட்களாகவே அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரிரு வாரமாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.…
-
Bus Strike: கோயம்பேடுக்கு விசிட் அடித்த அமைச்சர்- அரசின் முடிவு என்ன?
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.…
-
வீடி தேடிவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன்- வாங்க மறந்துடாதீங்க?
2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிக்காக தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பினை நியாய விலைக்கடைகளில் பெற இன்று முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.…
Latest feeds
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!
-
Blogs
ராமேஸ்வரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை- அடுத்த 7 நாட்கள் தமிழகத்தில் வானிலை எப்படி?
-
வெற்றிக் கதைகள்
வறுமை போக்க சுயதொழிலே வழி: சிறுதானியங்களில் வருமானம் காணும் கரூர் பெண்!
-
விவசாய தகவல்கள்
Puthina cultivation: ஜப்பான் புதினா சாகுபடி குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவை?
-
செய்திகள்
இன்னும் இரு தினங்களில்.. காத்திருக்கும் ட்விஸ்ட்: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது?