Agricultural News
News related to news
-
கீழ்பவானி விவகாரம்- 27 விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
7 நாட்களாக நடைபெற்று வந்த கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு…
-
மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர் தகவல்
கால்நடை பராமரிப்புத்துறை - ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இஆ.ப., தகவல்…
-
விலைப்போகாத தேங்காய்- அரசின் உதவியை நாடும் விவசாயிகள்!
கடந்த சில வாரங்களாக தேங்காய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காயின் விலை 3 ரூபாய் வரை குறைந்துள்ள…
-
ஏக்கருக்கு 45 கிலோ யூரியா- குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்ட விவரம்
நடப்பாண்டில் ரூபாய் 75.95 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம், 5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக…
-
குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் எது? அக்ரி சந்திரசேகரன் விளக்கம்
இன்று காலை குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீரினை திறந்து வைத்து, நடப்பாண்டிற்கான குறுவை நெல் சாகுபடி திட்டத்தையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
-
மேட்டூர் அணை: குறுவை, சம்பா, தாளடி பாசனத்திற்கு எவ்வளவு நீர் திறக்கப்படும்?
குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனிடையே, குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறித்த தகவலை…
-
90 ஆண்டுக்கால வரலாற்றில் 19-வது முறையாக மேட்டூர் அணை திறப்பு!
குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையின் 90 ஆண்டுக்கால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12 ஆம் தேதி…
-
மெழுகுவர்த்திப் பழம்- இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?
மெழுகுவர்த்திப் பழம் (Candle fruit), விஞ்ஞான ரீதியாக Parmentiera cereifera என அழைக்கப்படுகிறது. இது மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனித்துவமான வெப்பமண்டல…
-
பழங்குடியின ஸ்மார்ட் விவசாயம் ஏன் அவசியம்? பேரா.மோனி விளக்கம்
நலிவடைந்த பழங்குடியின மக்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் சமூகத்தில் அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த இயலும் என பேராசிரியர் மோனி மாடசுவாமி தெரிவித்துள்ளார்.…
-
பிற மாவட்ட விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கூடாது- ஆட்சியர் உத்தரவு
உரக்கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.…
-
Abiu: அபியூ பழ சாகுபடி செய்ய அதிகரிக்கும் ஆர்வம்- காரணம் என்ன?
அபியூ (Pouteria caimito) என்பது பிரேசிலில் உள்ள அமேசான் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வெப்பமண்டல பழமாகும். இது இந்தியா, தென் அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் மற்றும்…
-
காப்பீடு திட்டத்தை அரசே ஏற்குமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்
காப்பீடு திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால், அரசே காப்பீடு திட்டத்தை நடத்த வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உழவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து…
-
அமேசான் உடன் ICAR புரிந்துணர்வு ஒப்பந்தம்- விவசாயிகளுக்கு என்ன நன்மை?
இந்திய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்களது உற்பத்தி பொருட்களை தனது இணையதளம் வாயிலாக சந்தைப்படுத்தும் நோக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) மற்றும் அமேசான் கிசான்…
-
பருப்பு விலை அதிரடி உயர்வு! காரணம் என்ன?
குறைந்த விளைச்சலினாலும் பதுக்கலாலும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, அவ்வ..…
-
"5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி இலக்கு" - வேளாண் அமைச்சர்
தஞ்சாவூரில் வியாழக்கிழமை விவசாயிகளுடன் கலந்துரையாடிய வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இந்த பருவத்தில் 5 லட்சம் ...…
-
MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு
2023-24 ஆம் ஆண்டுக்கான 14 காரிஃப் பயிர் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
-
ஒரு முறை நட்டு 3 ஆண்டு அறுவடை- பூனைக்காலி சாகுபடி விவரம்!
பூனைக்காலியானது பொதுவாக மற்ற பகுதிகளில் வெல்வெட் பீன், முக்குனா ப்ரூரியன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வெப்பமண்டல பகுதியில் பயிரிடப்படும் காயாகும். இது ஆயுர்வேத மருத்துவம் மற்றும்…
-
விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!
மதுரையில் உள்ள ஐந்து ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 170 டன் விவசாய விளைபொருட்கள் ரூ.35.97 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…
-
புல்லாங்குழல் பூசணி சாகுபடியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
தோற்றத்தில் நம்ம ஊர் பீர்க்கங்காய் போய் காட்சியளிப்பது டெல்ஃபைரியா ஆக்சிடென்டலிஸ் என்று அழைக்கப்படும் புல்லாங்குழல் பூசணி. மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மிகவும் மதிப்புமிக்க இந்த காய்கறியினை…
-
25 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணி- மாவட்ட வாரியாக எந்தெந்த உழவர் சந்தை?
தமிழகத்திலுள்ள 25 உழவர் சந்தைகளில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Latest feeds
-
செய்திகள்
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
-
செய்திகள்
தமிழகத்தில் நாளை புயல் உருவாக வாய்ப்பு- ரெட் அலர்ட் எந்த மாவட்டங்களுக்கு?
-
செய்திகள்
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்- அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள் எது?
-
செய்திகள்
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
-
வெற்றிக் கதைகள்
பாரம்பரிய நெல் விதை இரகங்களின் பாதுகாவலர்: S.P.சஞ்சய் பெருமாள்!