1. Blogs

ஒரு ரூபாய்க்கு 1 கோடி - இது எப்படி இருக்கு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
1 crore for a rupee - how can this be?
Credit : IndiaMART

கஷ்டப்படாமக் காசு சம்பாதிக்க, அதாவது அதிர்ஷ்ட தேவதையின் உதவியுடன் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? என்று நினைப்பவரா நீங்கள். அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

பழைய நாணயங்களைச் சேகரித்து வைக்கும் ஆர்வம் பலருக்கு உள்ளது. பழைய நாணயங்களைச் சேகரிக்கும் பலருக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.

சம்பாதிக்க வாய்ப்பு (Opportunity to earn)

உங்களிடம் பழைய, அரிய நாணயங்கள் இருந்தால் அவற்றைச் சம்பந்தப்பட்ட இடத்தில் நீங்கள் கொடுத்தால், லட்சம் - கோடி வரையில் கூட நீங்கள் சம்பாதிக்க முடியும். எனவே நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்றால் உங்களிடம் அரிய வகை நாணயம் இருந்தால் உடனடியாக இதைச் செய்யுங்கள்.

மின்னணு வர்ததகம் (Electronic Commerce)

இந்த நாணயங்களை நீங்கள் ஆன்லைன் மின்னணு வர்த்தக வலைதளத்தில் கொடுத்து பணம் சம்பாதிக்க முடியும்.

ரூ.1கோடி பரிசு (Rs.1 crore prize)

உங்களிடம் 1885ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதைக் கொடுத்து நீங்கள் 9.99 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.

ஆன்லைனில் ஏலம் (Auction online)

இந்த நாணயங்களை ஆன்லைன் வலைத்தளங்களில் நீங்கள் ஏலம் விடலாம்.

OLXல் விற்பனை (Sale on OLX)

ஓஎல் எக்ஸ் வலைதளத்தில் நீங்கள் இந்த நாணயத்தை விற்பனை செய்யலாம். OLX தளத்தில் சென்று உங்களது கணக்கை உருவாக்கி விற்பனை seller என்று பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பிறகு உங்களிடம் உள்ள அந்த நாணயத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உங்களிடம் உள்ள ஒற்றை ஒரு ரூபாய் நாணயத்திற்கு 10 கோடி ரூபாய் வேண்டுமா? இல்லை, இந்த நாணயத்தின் விற்பனை குறித்த கூடுதல் தகவலுக்கு https: //www.indiamart.com என்ற இணையதளத்திற்குச் சென்று தகவல்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

ரூ.2 கோடி வெல்ல அருமையான வாய்ப்பு- Don`t miss it!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.7,000? முழு விபரம் உள்ளே!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்

 

English Summary: 1 crore for a rupee - how can this be? Published on: 22 April 2021, 09:13 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.