1. Blogs

பறவைகள் பிரியரா நீங்கள்? ரூ.56,000 சம்பளத்தில் வேலை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Are you a bird lover? Work at a salary of Rs 56,000!
Credit : Indian express Tamil

கோவை பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் திட்ட உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி மையம் (Research Center)

கோயம்புத்தூரில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையத்தில் (Sálim Ali Centre for Ornithology and Natural History) பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன.

JUNIOR RESEARCH BIOLOGIST – I

மொத்த காலியிடங்கள் (Vacancy)
17

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது(Age)

18.10.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 31,000 + HRA

RESEARCH ASSOCIATE – I

மொத்த காலியிடங்கள் ((Vacancy)

5

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் Ph.D முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

18.10.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 47,000 + HRA

PROJECT ASSOCIATE

மொத்த காலியிடங்கள் (Vacancy)
1

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech./ M.Sc./ MCA degree in Computer Science or Information Technology முடித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது (Age)

18.10.2021 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 35,000 + HRA

JUNIOR RESEARCH BIOLOGIST – II

மொத்த காலியிடங்கள்(Vacancy)
9

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது(Age)

18.10.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 31,000 + HRA

SENIOR RESEARCH BIOLOGIST

மொத்த காலியிடங்கள் (Vacancy)
1

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

18.10.2021 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 35,000 + HRA

PROJECT SCIENTIST

மொத்த காலியிடங்கள் (Vacancy)
1

கல்வித் தகுதி (Educational Qualification)

PhD in Chemistry/ Biochemistry. 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயது(Age)

18.10.2021 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 56,000 + HRA

TECHNICAL ASSISTANT

மொத்த காலியிடங்கள் (Vacancy)
1

கல்வித் தகுதி (Educational Qualification)

B.Sc. in Chemistry/ Biochemistry.

வயது(Age)

18.10.2021 அன்று 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 20,000 + HRA

NATURE EDUCATION ASSISTANT

மொத்த காலியிடங்கள் (Vacancy)
1

கல்வித் தகுதி (Educational Qualification)

அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology/ Wildlife Biology/ Wildlife Science/ Conservation Biology/ Biodiversity Studies/ Ecology/ Environmental Science/ Forestry/ Forest Ecology அல்லது இவை தொடர்புடைய பிரிவுகளில் 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது(Age)

18.10.2021 அன்று 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 31,000 + HRA

வயது(Age)

மேற்கண்ட பணியிடங்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை (Selection)

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.sacon.in/careers/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஸ்கேன் செய்து PDF ஆக கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Deadline)

18.10.2021

மேலும் படிக்க...

ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலைபயிற்சி- கல்வித்தகுதி 10ம் வகுப்பு!

பண்டிகை காலம் வந்தாச்சுங்கோ- வீட்டுக் கடன் வாங்க வங்கிகள் தரும் ஆஃபர் லிஸ்ட்!

 

English Summary: Are you a bird lover? Work at a salary of Rs 56,000! Published on: 11 October 2021, 09:42 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.