1. Blogs

அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி- ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Assistant Professor job in Government Fisheries University - Salary over Rs. 1 lakh!
Credit : New Indian Express

நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்:01/2020
நிறுவனம்:தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

பணியிடம் (Place)

நாகப்பட்டினம்

பணி (Posting)

உதவிப்பேராசிரியர்

காலியிடங்கள் (Vacancy)

22

துறைவாரியான காலியிடங்கள் விவரம்

1. Aquaculture                                                - 07
2. Fish Processing Technology                          - 02
3. Fishing Technology and Fisheries Engineering - 03
4. Aquatic Environment Management                - 03
5. Fisheries Biology and Resource Management  - 03
6. Fish Pathology and Health Management          - 02
7. Fisheries Extension                                       - 01
8. Fisheries Economics                                      - 01

ஊதியம் (Salary)

மாதம் ரூ.57,700 முதல் - ரூ.1,82,400 வரை

தகுதி (Qualification)

  • சம்மந்தப்பட்ட துறையில் B.F.Sc. முடித்து முதுகலை பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம் (Fees)

 ரூ.2000.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை, நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் நாட்டுமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)

விருப்பம் உள்ளவர்கள் தபாலில் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

பதிவாளர்,

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்,

நாகப்பட்டினம்-611 002

கடைசிநாள்  (Last Date)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05-01-20

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலும் விபரம் அறிய https://www.tnjfu.ac.in/downloads/carrers/ANNEXURE,%20INSTRUCTIONS%20&%20TERMS%20AND%20CONDITIONS.pdf" என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

மேலும் படிக்க...

2021ம் ஆண்டின் அதிக சம்பளம் வழங்கும் தொழில் துறைகள் - விவரம் உள்ளே!!

IT refund: உங்கள் கணக்கில் வந்துவிட்டதா? வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்

2020ம் ஆண்டுக்கான தேசிய தண்ணீர் விருதுகள் -விண்ணப்பிக்க அழைப்பு!

English Summary: Assistant Professor job in Government Fisheries University - Salary over Rs. 1 lakh! Published on: 12 December 2020, 10:15 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.