பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வரும் டிசம்பர் 15 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்
1. Backup Administrator JMGS-I
2. Extract, Transform & Load (ETL) Specialist - 05
3. BI Specialist JMGS-I - 05
4. Antivirus Administrator JMGS-I - 05
5. Network Administrator JMGS-I - 10
6. Database Administrator JMGS-I - 12
7. Developer/ Programmers JMGS-I - 25
8. System Administrator JMGS-I - 21
9. SOC Analyst JMGS-I - 04
10. Manager – Law MMGS-II - 43
11. Cost Accountant MMGS-II - 01
12. Chartered Accountant - MMGS-II - 20
13. Manager – Finance -MMGS-II - 21
14.Information Security Analyst MMGS-II - 04
15. Ethical Hackers & Penetration Testers MMGS-II - 02
16. Cyber Forensic Analyst MMGS-II - 02
17. Data Mining Experts MMGS-II - 02
18. OFSAA Administrator MMGS-II - 02
19. OFSS Techno Functional MMGS-II -05
20. Base 24 Administrator MMGS-II - 02
21. Storage Administrator MMGS-II - 04
22. Middleware Administrator MMGS-II - 05
23. Data Analyst MMGS-II - 02
24 Manger - MMGS-II - 13
25. Senior Manager MMGS-II - 01
தகுதி
ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்து 3 ஆண்டு வழக்குரைஞர் பணி அனுபவம், Cost Account முடித்து 3 ஆண்டு பணி அனுபவம், Chartered Accountant முடித்து 2 ஆண்டு பணி அனுபவம், MBA (Finance) அல்லது நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் கணினி அறிவியல், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், அறிவியல் போன்ற திறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு
01.10.2020 தேதியின்படி, JMGS-I பணிகளுக்கு 20 முதல் 30க்குள்ளும், MMGS-II பணிகளுக்கு 22 முதல் 35க்குள்ளும், MMGS-III பணிகளுக்கு 25 முதல் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம்.
சம்பள விவரம்
-
JMGS-I பணிகளுக்கு மாதம் ரூ.23,700 - 42, 020,
-
MMGS-II பணிகளுக்கு மாதம் ரூ.31,705 - 45, 950
-
MMGS-III பணிகளுக்கு மாதம் ரூ.42,020 - 51,490
விண்ணப்பக் கட்டணம்
-
600 ரூபாய்
-
SC/ST/PWBD பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
www.canarabank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2020
இதற்கான எழுத்து தேர்வு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய
Click here
மேலும் படிக்க...
IOC நிறுவனத்தில் வேலை- 493 பணியிடங்களுக்கு அறிவிப்பு!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., 162 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
SBI Job offer: 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்குகாலிப் விண்ணப்பித்துடுங்கள்!!
Share your comments