Krishi Jagran Tamil
Menu Close Menu

ஆராய்ச்சி மையம் அமைக்க கால்நடை வளர்ப்பவர்கள் வலியுறுத்தல்

Wednesday, 08 April 2020 05:26 PM , by: Anitha Jegadeesan
goat Farming

கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள். மழை இல்லாது வானம் பொய்த்து போகும் சமயங்களில் கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். எனினும் கால்நடைகளுக்கு என்று பிரத்தேகமாக மருத்துவமனை இல்லாதால் அமைத்து தரும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயம் என்பது அங்குள்ள ஆறு, மழை மற்றும் கிணற்று நீரை நம்பி தான் நடந்து வருகிறது. நீர் ஆதாரங்கள் கைகொடுக்க தவறும் சமயங்களில் மழை தான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது. இப்பகுதிகளில் ஆடு வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு மட்டும் 1.25 லட்சம் மேச்சேரி இன ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக ஆடுகள் அடிக்கடி உயிரிழக்கின்றன. எனவே தமிழக அரசு ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க வேண்டும், மேலும் செயல்பாட்டில் உள்ள கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Goat Research Center Animal Mobile Medical Ambulance Tamil Nadu Farmers Tamil Nadu Government Livestock Ambulance Facility
English Summary: Farmers Are Request to Open Goat Research Center and Also Extent Mobile Medical Ambulance Facility

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. டெல்லிக்குள் பிரம்மாண்ட பேரணி- 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்பு!
  2. தக்காளி செடியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்- பாதுகாப்பது எப்படி?
  3. தமிழகத்தில் வறண்ட வானிலைக்கு வாய்ப்பு!
  4. வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி - உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் வேளாண் கருவி கொள்முதல்!!
  5. தமிழக கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,464 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!
  6. வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!
  7. தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.40,000 மானியம்!
  8. விளை பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள்! - தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்!!
  9. IARI Recruitment 2021: ஆய்வாளர், கள உதவியாளர், இளம் பணியாளர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு - விவரங்கள் உள்ளே!
  10. வாழைக்கான விலை முன்னறிவிப்பு - தோட்டக்கலை வாரியம் அறிவிப்பு!!

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.