Krishi Jagran Tamil
Menu Close Menu

பொதுமக்கள் நலன் கருதி உழவர் சந்தையில் குறைந்த விலையில் விற்பனை

Tuesday, 10 December 2019 02:21 PM , by: Anitha Jegadeesan
Farmers Market

கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை இந்தியா முழுவதும் ஏறுமுகமாகவே இருந்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அதன் எதிரொலியாக தமிழகத்திலும்,   சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து இருந்தது. இதற்காக அரசு வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது.

அரசு உழவர் சந்தையின் மூலம் சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தினை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. வெளி சந்தைகளில் கிலோ ரூ.150 முதல் 180 வரை விற்பனை செய்யப்படும் போது தேனி மாவட்டம், கம்பம் உழவர் சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.80 முதல் 100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சின்னவெங்காய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அரசின் உத்தரவை தொடர்ந்து வெங்காயத்தை மானிய விலையில் விற்பனை செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Farmers Market Onion Farmers Market Onion Prcie Fall sudden drop in prices
English Summary: Sudden drop in prices: Government officials regulate Onion prices in the Framers Market

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Monsoon 2020 update on Krishi Jagran Tamil Help App

Latest Stories

  1. PM Kisan : உங்கள் வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதா இல்லையா?தகவல் இங்கே!!
  2. மனம் மயக்கும் ரோஜா சாகுபடி செய்து எப்படி?- எளிய வழிமுறைகள்!
  3. அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை- மக்களே உஷார்!!
  4. சொட்டுநீர்ப் பாசனக்குழி அமைக்க ரூ.3000மானியம்- விவசாயிகள் பயன்பெற அழைப்பு
  5. PM-Kisan: 8.5 கோடி விவசாயிகளுக்கு 6-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி!!
  6. ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து, வருஷத்திற்கு 4 லட்சம் சம்பாதிக்கலாம் வாங்க! பார்த்தசாரதி சொல்றத கேளுங்க..!
  7. விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
  8. 40% மானியத்தில் காய்கறி விதைகள் தொகுப்பு திட்டம்!- பயனடையுமாறு ஆட்சியர் அழைப்பு!
  9. விவசாயத்தில் இரட்டை லாபம் ஈட்ட வேண்டுமா? வேளாண்மை மீன் வளர்ப்பில் ஈடுபடுங்கள்!
  10. இலக்கை மிஞ்சிய குறுவை சாகுபடி - குவியும் நெல் மூட்டைகள்!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.