பழையவற்றைப் பழையதாகக் கருதாமல் பொக்கிஷமாகக் கருதுபவரா நீங்கள்? அப்படியானால் உங்களிடம் பழைய ரூபாய் நோட்டுக்களைச் சேமிக்கும் பழக்கம் இருக்கும்.
குறிப்பாக தனித்துவமான நாணயங்களையும் ரூபாய் நோட்டுக்களையும் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் லட்சாதிபாதியாக சிறந்த வாய்ப்பு.
789 சீரிஸ் எண்
786 என்ற எண் இஸ்லாமிய மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்த வகையில்,உங்களிடம் 1, 5, 10, 20, 50 அல்லது 100 அல்லது 2000 ரூபாய் நோட்டுக்களில் 786 எண் நோட்டுகள் இருந்தால், போதும். நீங்கள் லட்சாதிபதிதான்.
அதை நீங்கள் E-bay தளத்தில் (Ebay, Website) விற்கலாம். இந்த இணையதளம் தான் பழைய நோட்டுகள் அல்லது நாணயங்களை விற்பனை செய்வதற்குச்சிறந்தது.
சிறப்பு என்ன? (What is special?)
786 என்ற எண் இஸ்லாமிய மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்லாமிய மக்கள் அதை மிகவும் புனிதமாக கருதுகின்றனர். அதேநேரத்தில் அனைத்து மதத்தினராலும் இந்த எண், அதிர்ஷ்டம் தரும் எண்ணாகக் கருதப்படுகிறது.
விற்பது எப்படி? (How to sale?)
-
முதலில் www.ebay.com என்ற தளத்திற்கு செல்லவும்.
-
பின்னர் முகப்புப் பக்கத்தில் பதிவு செய்யவும்.
இங்கே நீங்கள் உங்களை ஒரு 'விற்பனையாளர்' என்று பதிவு செய்ய வேண்டும்.
-
அடுத்து, உங்கள் ரூபாய் நோட்டின் தெளிவான புகைப்படத்தை எடுத்து தளத்தில் பதிவேற்றவும்.
-
பின்னர், Ebay பழைய நோட்டுகள் மற்றும் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க விரும்பும் நபர்களுக்கு உங்கள் விளம்பரத்தைக் காண்பிக்கும்.
இப்போது இந்த பழங்கால ரூபாய் நோட்டை வாங்க ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
-
இந்த நபர்களைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் ரூபாய் நோட்டை விற்க பேரம் பேசலாம்.
-
இதற்குப் பிறகு, நீங்கள் கேட்ட சரியான விலை கிடைத்தால், உங்கள் ரூபாய் நோட்டை விற்கலாம்.
ரூ.3 லட்சம் வரை (Up to Rs 3 lakh)
ஈபேயின் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், சிறப்பு எண் 786 தொடர் உள்ள 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுளை உங்கள் வீட்டில் அமர்ந்து எளிதாக விற்கலாம். அதுமட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் பெறலாம். இதுவரையில் இந்த சிறந்த 786 தொடர் நோட்டுகள் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க...
இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!
Share your comments