1. Blogs

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி: ஆவினில் வேலைவாய்ப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Aavin Job Vacancy

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆவினில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்துக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் நேர்காணல் தேர்வில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள் எண்ணிக்கை : கால்நடை மருத்துவ ஆலோசகர் - 3

சம்பள விகிதம் : ரூ.43,000/- ( அடிப்படை சம்பளம் ரூ.30,000 + பிற ஊக்கத்தொகை சேர்த்து)

கல்வித்தகுதி :

இளங்கலை கால்நடை அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி) முடித்திருக்க வேண்டும். கணினியை இயக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருப்பதுடன், உரிய ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

தொடர்பு எண்கள் : 04362 - 255379 / 9385679098

நேர்காணல் நடைபெறும் இடம் : நிர்வாக அலுவலகம், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-6.

நாள் & நேரம் : 11.08.2022, காலை 11 மணி.

மேலும் படிக்க

இராணுவ வீரர்களுக்கு 5ஜி சேவை: இந்திய ராணுவம் தகவல்!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: விஸ்வரூப வளர்ச்சி!

English Summary: Veterinary Consultant Job: Jobs in Aavin! Published on: 09 August 2022, 07:06 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.