1. வாழ்வும் நலமும்

வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

R. Balakrishnan
R. Balakrishnan

Onion on the feet?

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்து ஒரு பொருள் தான் வெங்காயம். இதில் பல மருத்துவபயன்கள் நிறைந்துள்ளது. அதிலும் வெங்காயத்தை இரு பாகமாக வெட்டி இரவு படுக்கும்போகும் முன் நம் கால்களின் பாதத்தில் வைத்து துணி வைத்து கட்டி படுத்தால் பல பயன்கள் கிடைக்கும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டப்படும்.

வெங்காயத்தின் நன்மைகள் (Benefits of Onion)

  • உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை வெங்காயம் போக்கி விடும். கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை இப்படி வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் அழித்து விடும்.
  • வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்து உறங்கினால் நமக்கு மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி அனைத்தையும் சரியாகிவிடும்.
  • வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் உடலிலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படும். அதோடு இல்லாமல் பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்து விடும்
  • வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம்.

மேலும் படிக்க

சூடான நீரில் குளித்தால் இவ்வளவு பிரச்னைகள் வருமா?

மாதுளம் பூவின் அளப்பரிய நன்மைகள் என்னவென்று தெரியுமா?

English Summary: What are the benefits of putting onions on the feet?

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.