பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Probationary Officers (POs) 2000 பணி இடங்கள் காலியாக இருப்பதால் நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பக்கங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்ப படிவங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு கால அட்டவணை
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு : 21 to 30
விண்ணப்ப கட்டணம்: SC/ ST/ PWD - 125, மற்றவர்கள் - 750
மாத சம்பளம் : Rs. 27,620/-
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Share your comments