பொதுத்துறைவங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Probationary Officers (POs) 2000 பணி இடங்கள் காலியாக இருப்பதால் நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பக்கங்கள் வரவேற்க படுகின்றன. விண்ணப்ப படிவங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு கால அட்டவணை
கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
வயது வரம்பு : 21 to 30
விண்ணப்ப கட்டணம்: SC/ ST/ PWD - 125, மற்றவர்கள் - 750
மாதசம்பளம் : Rs. 27,620/-
பணியிடம்: இந்தியா முழுவதும்
காலியிடங்கள்
மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை அணுகவும்.
English Summary: 2000 vacancies in SBI Bank all over indiaPublished on: 11 April 2019, 05:23 IST
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments