1. செய்திகள்

அரசாங்க வேலைகளில் 26904 காலியிடங்கள்: 10வது 12வது தேர்ச்சி போதும்!

Poonguzhali R
Poonguzhali R
26904 Government Job Vacancies: 10th 12th Pass Enough!

இந்திய ராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, யுபிஎஸ்சி, வங்கி, காவல் துறைகள், அரசு அமைச்சகத் துறைகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் போன்ற பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களுக்கு 10வது / 12 வது தேர்ச்சி பெற்றவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பணிகளும், அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் இணையதளம் மற்றும் விண்ணைப்பிக்கும் நாளும் கீழே விரிவாகக் கொடுக்கப்படுகின்றன.


பணிகள் - விண்ணப்பிக்க வேண்டிய இணைய தளம் -  நாள்

  • MTS, Havaldar - 10000+ - Staff Selection Commission (SSC) - 30/04/2022
  • வாடிக்கையாளர் முகவர், பயன்பாட்டு முகவர் மற்றும் டிரைவர் (Customer Agent, Utility Agent cum Ramp Driver) - 579 - AIATSL - 22/04/2022
  • விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஸ்டோர் கீப்பர், பில் கலெக்டர் (VAO, Junior Assistant, Typist, Store Keeper, Bill Collector) - 7301 - TNPSC - 28/04/2022
  • தொழிலாளர்கள் (Multi Skilled Workers) - 302 - GREF - April 2022
  • உதவியாளர்கள், சமையல்காரர், ஃபிட்டர், வெல்டர் (Various Assistants, Cook, Fitter, Welder etc) - 253 - Goa Shipyard Limited - 28/04/2022
  • தட்டச்சர், இளநிலை தட்டச்சு உதவியாளர் (Stenographer, Junior Secretariat Assistant) - 04 NALSA - 30/04/2022
  • பொது தொழிலாளர் (General Employees, Ward Boys) - 24 - Sainik School Tilaiya - 23/04/2022
  • இள நிலை உதவியாளர் (Junior Assistants, Lab Attendant, Library Attendant) - 24 - ARSD College DU - 11/04/2022
  • உதவியாளர்கள் (Assistants) - 20 - Gargi College - 23/04/2022
  • LDC சமையல் பணி, கண்காணிப்புப் பணி (Storekeeper, Cook, MTS etc.) - 51 - Bengal Engineer Group Roorkee - 30/04/2022
  • MTS தட்டச்சர் (Steno) - 05 - Headquarters 101 Area Shillong - 01/05/2022
    MTS - 04 - Regional Ayurveda Research Institute - 14/05/2022
  • MTS உதவியாளர் (Library Attendant, Tabla Accompanist) - 04 - Sri Aurobindo College Evening - 13/04/2022
  • உதவியாளர், ஓட்டுநர், சமையல் பணி (Assistants, Driver, Cook) - SCTIMST - 22/05/2022
  • உதவியாளர் (Apprentice (Non ITI) - 74 - BLW Railway - 26/04/2022
    ஒப்பந்த ஓட்டுநர்கள் (Contractual Drivers) - Delhi Transport Corporation - 08/04/2022
  • சமையல், கார்பெண்டர் (Cook, Carpenter, MTS) - 04 - Indian Air Force - 25/04/2022
  • இளநிலை செயலக உதவியாளர் (MTS Junior Secretariat Assistant) - 03 - Rehabilitation Council of India - 25/04/2022
  • தீயணைப்பு வீரர், மருந்தாளுனர், பணியாளர் (Fireman, Pharmacist, Pest Control Worker) - 127 - Western Naval Command Mumbai - 26/04/2022
  • Rifleman - 104 - Assam Rifles - 30/04/2022
  • அங்கன்வாடி உதவியாளர் (Anganwadi and Helper) – 8000+ - WCD Gujarat - 04/04/2022
  • வரைவாளர் (MTS, LDC, Draughtsman, Bootmaker)- 08 - Artillery Centre Hyderabad - 22/04/2022
  • இளநிலை செயலக உதவியாளர் (MTS, Junior Secretariat Assistant) - 03 - Rehabilitation Council of India - 25/04/2022

மேல் காணும் பணிகளுக்கு, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பித்துப் பயன் பெறுங்கள்.

மேலும் படிக்க

தமிழ்நாடு மருத்துவத்துறை ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

அஞ்சல் துறையில் வாகன ஓட்டுநராக விருப்பமா?- தகுதி 10ம் வகுப்பு மட்டுமே!

English Summary: 26904 Government Job Vacancies: 10th 12th Pass Enough! Published on: 20 April 2022, 12:08 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.