1. செய்திகள்

ரூ.24க்கு Samsung 4G smartphone - Flipkart Offer!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
4G Smartphones for Rs 200 - Flipkart Offer!

பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் (Flipkart) பிக் சேவிங் டேஸ் விற்பனை(Big Saving Days) நடைபெறுகிறது. இந்த விற்பனையில் மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். அதாவது 200 ரூபாய்க்கும் குறைவான விலையில் நீங்கள் விரும்பக்கூடிய ஐந்து 4G ஸ்மார்ட்போன்களைப் பெற முடியும்.

ரூ.199க்கு

சக்திவாய்ந்த பேட்டரி 4ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் ரூ.9,999க்கு பதிலாக ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ரூ.400 சேமிப்பீர்கள், பின்னர் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.7,400 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த வழியில், நீங்கள் 199 ரூபாய்க்கு செல்போனை வாங்க முடியும்.

ரூ.174க்கு Realme ஸ்மார்ட்போன்

Flipkart இலிருந்து இந்த Realme ஸ்மார்ட்போனை ரூ.7,499க்கு பெறுகிறீர்கள், அதன் அசல் விலை ரூ.7,999 ஆகும். நீங்கள் Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், நீங்கள் ரூ.375 கேஷ்பேக் பெறுவீர்கள். மேலும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் நீங்கள் ரூ.6,950 வரை சேமிக்க முடியும், அதன்படி இந்த போனை ரூ.174க்கு வாங்கலாம்.

ரூ.174க்கு

64GB ஸ்டோரேஜ் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போன் ரூ.9,999க்கு பதிலாக ரூ.8,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, நீங்கள் ரூ. 425 கேஷ்பேக் பெறுவீர்கள். இதன் மூலம் போனின் விலையை ரூ.8,074 ஆக ஆகும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனையும் பெறும்போது, ​​நீங்கள் ரூ.7,900ஐச் சேமித்து, இந்த மொபைலை வெறும் ரூ.174க்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

ரூ.149க்கு Moto G31 (Moto G31 for Rs.149)

மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. இதை ரூ.13,999க்கு பதிலாக ரூ.12,999க்கு பிளிப்கார்ட்டில் இருந்து வாங்கலாம். Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ரூ.650 வரை சேமிப்பீர்கள், அத்துடன் எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் ரூ.12,200 வரை தள்ளுபடியைப் பெறலாம். இந்த வழியில், நீங்கள் 149 ரூபாய்க்கு Moto G31 ஐ வாங்க முடியும்.

ரூ.24க்கு சாம்சங் 4ஜி

சாம்சங் 4ஜி போனின் ஒரிஜினல் விலை ரூ.12,999 ஆகும். இந்த ஃபோன் Flipkart இல் 11,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது மற்றும் Flipkart இல் Axis Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் 575 ரூபாயைச் சேமிக்க முடியும். கூடுதலாக எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மூலம், ரூ.10,900 வரை சேமிக்கலாம். அதன்படி வெறும் ரூ.24க்கு இந்த போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

மேலும் படிக்க..

வெறும் ரூ.291க்கு லேப்டாப்-Flipkart Sale offer!

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: அதிக வட்டி அதிக ஆபத்து!

English Summary: 4G Smartphones for Rs 200 - Flipkart Offer! Published on: 22 December 2021, 08:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.