நார்சத்து உணவுகளை நாம் எடுத்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். சர்க்கரை நோயின் பாதிப்புகளை குறைக்கும். இதை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். 25 கிராம் வரை வெந்தயத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோலவே வறுத்து பொடி செய்து உணவுகளில் சேர்த்துகொள்ளலாம். இதுபோலவே கோதுமை மாவை அரைக்கும்போதும், இட்லி மாவு அரைக்கும்போதும் அதில் சேர்த்துகொள்ள வேண்டும். இட்லி மாவில் சேர்ந்தால் இட்லி பூ போல் வரும்.
மேலும் முளைகட்டிய வெந்தயத்தை அப்படியே உண்ணலாம், உடல் குறைக்க முயற்சி செய்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கலாம்.
மேலும் அஜீரணம் அல்சர் வராமல் தடுக்கும். மேலும் வாய்புண் வராமல் தடுக்கும்.
மேலும் படிக்க
Share your comments