1. செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் செக்யூரிட்டி ஸ்க்ரீனர் வேலை

KJ Staff
KJ Staff
AAICLAS

மத்திய அரசின் கீழ் இயங்கும் Logistics & Allied Services company limited  சென்னை விமான நிலையத்தில் (AAICLAS) ல் காலியாக உள்ள செக்யூரிட்டி ஸ்க்ரீனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு முறை:
நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 

நேர்முகத் தேர்வு நடை பெறும் இடம்:
AAI Cargo Logistics & Allied Service Company Limited,
Integrated Air Cargo  Complex,
Meenambakkam,
Chennai Air Port,
Chennai-600 027
தேர்வு நடைபெறும் நாள்
7-7-2019

பனி
செக்யூரிட்டி ஸ்க்ரீனர்
(Security Screener)

காலி பணியிடங்கள்
272

ஊதியம்:
Rs 25,000/- , Rs 30,000/-

வயது வரம்பு:
45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
OBC/SC/ST/PWD/Ex-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு. 

security screener

விண்ணப்பக்கட்டணம்
ரூ 500/-  மற்றும் இதனை AAI Cargo Logistics & Allied Services company limited  என்ற பெயரில் டெல்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி யாக எடுக்க வேண்டும்.

கல்வித் தகுதி
பட்டப்படிப்புடன் BCAS  Basic AVSE சான்று பெற்றிருக்க வேண்டும்.

இப்பனியிடம்  குறித்து மேலும் விவரங்கள் அறிய  அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.  https://www.freshersvoice.com/aaiclas-recruitment/https://aaiclas-ecom.org/Live/Career.aspx?_ga=2.6325682.1409195824.1561458848-354968200.1554459885

K.Sakthipriya
Krishi Jagran

English Summary: apply now AAICLAS security Screener job in Chennai Airport

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.