1. செய்திகள்

சென்னை: கோயம்பேடு காய்கறி விலை என்ன

Deiva Bindhiya
Deiva Bindhiya
Chennai: Koyambedu Vegetable Price

சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தக்காளி லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் 1200 டன் வருவது வழக்கமாகும். இந்நிலையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நமது அன்றாட வாழ்வில் தினமும் தவிற்க முடியாத ஒன்று காய்கறிகளாகும். அதுவும் தக்காளி வெங்காயம் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை மதிப்பானது ஏற்ற தாழ்வுடன் இருந்துக்கொண்டு வருகிறது. காய்கறி விலை ஏற்றத்தினால் இன்றும் பலர் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காய்கறி வகைகளில் ஒவ்வொன்றும் தனிப்பட்ட விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தலைநகர் சென்னை நிலவரப்படி காய்கறிகளின் விலை பட்டியலை பார்க்கலாம்.

சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம் (Chennai Koyambedu Market Price):

காய்கறி  அளவு விலை
கத்திரிக்காய்(Brinjal) 1 Kg ₹ 25
கத்திரிக்காய் - பெரியது(Brinjal - Big) 1 Kg ₹ 15
பாகற்காய்(Bitter gourd) 1 Kg ₹ 35
வெண்டைக்காய்(Ladies Fingers) 1 Kg ₹ 22
சின்ன வெங்காயம்(Onion - Small) 1 Kg ₹ 30

மேலும் படிக்க: முட்டைப் பிரியர்களே உஷார்- அதிரவைக்கும் ஆபத்து!

PM-Kisan திட்டம் - பயனாளிகளுக்கு அதிர்ச்சி!

வாழைப் பூ 1 Piece ₹ 30
பெரிய வெங்காயம்-வெள்ளை (Onion - White) 1 Kg ₹ 40
தக்காளி (Tomato - Bangalore) 1 Kg ₹ 30
தக்காளி (Tomato - Local) 1 Kg ₹ 30
சுரைக்காய் (Bottle Guard) 1 Kg ₹ 20
உருளைக்கிழங்கு (Potato) 1 Kg ₹ 30
புடலங்காய் (Snake Gourd) 1 Kg ₹ 20
பீர்க்கங்காய் (Peerkangai) 1 Kg ₹ 89

மேலும் படிக்க: கர்ப்பப்பை வாய் கேன்சர்: மகளிரை பாதுகாக்க தடுப்பூசி!

TNAU: Masters, PhD படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

கேரட்(Carrot) 1 Kg ₹ 45
காலிஃபிளவர்(Cauliflower) 1 Kg ₹ 25
முள்ளங்கி(Radish) 1 Kg ₹ 18
கொத்தவரங்காய்(Cluster Beans) 1 Kg ₹ 169
பீன்ஸ் (Beans) 1 Kg ₹ 80

 மேலும் படிக்க:

உயர்கல்வி உதவித் தொகை திட்டம்: விண்ணப்ப விவரம் இதோ!

RBI update: கிரெடிட், டெபிட் கார்டு 'டோக்கனைசேஷன்' காலக்கெடு நீட்டிப்பு

English Summary: Chennai: Koyambedu Vegetable Price Published on: 29 June 2022, 10:59 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.