1. செய்திகள்

இந்தியாவில் உள்ள சில ஆராய்ச்சி நிலையங்கள்

KJ Staff
KJ Staff
TNAU

இந்தியாவில் எண்ணற்ற ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையங்களும் ஒவ்வொரு துறையில் சிறப்பித்து விளங்குகின்றன. துறை சார்த்த தகவல்களை நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ, இணையதளம் மூலமாகவோ பெற்று கொள்ளலாம். இதோ உங்களுக்காக சிறிய தொகுப்பு

  • இந்திய விவசாய ஆராய்ச்சி மையம் (ICAR) - புதுடெல்லி
  • மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் - கட்டக்
  • மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையம் - கோயம்புத்தூர்
  • மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம் - சிம்லா
  • மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையம் - ராஜமுந்திரி
  • மத்திய காடுகள் ஆராய்ச்சி நிலையம் - டேராடூன்
  • தேசிய சர்க்கரை ஆராய்ச்சி நிலையம் - கான்பூர்
  • இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையம் - ராஞ்சி
  •  தேசிய பால் ஆராய்ச்சி நிலையம் - கர்னல்
  • மத்திய எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் – தன்பாத்
  •  மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் - சென்னை
  • மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம் - தன்பாத்
  • மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையம் - லக்னோ
  • இந்திய வானிலை ஆய்வு மையம் - புனே & டெல்லி
  •  ராமன் ஆராய்ச்சி நிலையம் – பெங்களூர்
  •  தேசிய உலோகவியல் ஆய்வகம் - ஜாம்ஷெட்பூர்
Research Institute
  • மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் - ரூர்கி
  • மத்திய சாலை ஆராய்ச்சி நிலையம் - புதுடெல்லி
  • இந்திய பெட்ரோலிய நிலையம் - டேராடூன்
  •  தேசிய புவி-இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் - ஹைதராபாத்
  •  டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் - மும்பை
  •  இந்திய தொல்லியல் ஆய்வு மையம் - கொல்கத்தா
  • மத்திய சணல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - கொல்கத்தா
  • மத்திய தேங்காய் ஆராய்ச்சி நிலையம் - காசர்கோடு
  • தேசிய கடலியல் நிலையம் - பனாஜி
  • தேசிய கைத்தறி ஆராய்ச்சி நிலையம் – அகமதாபாத்
  • மத்திய உப்பு மற்றும் கடல் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் - பாவ்நகர்
  • தேசிய வானூர்தி ஆய்வகம் - பெங்களூர்
  • மத்திய அறிவியல் உபகரணங்கள் நிலையம் - சண்டிகர்
  • மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) - காரைக்குடி
English Summary: Do You Know Our Indian Research Institutes? Here Are List, Just Check It Published on: 02 July 2019, 06:14 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.