1. செய்திகள்

ரூ.80ஆயிரம் சம்பளத்தில் வேலை : உடனே விண்ணப்பியுங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Employment in Forest Genetics and Tree Breeding Company!

Credit : Dinamani

வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனத்தில் (IFGTB) சுருக்கெழுத்தாளர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் வனகாவலருக்கான பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

காலியிடங்கள்   (Vacant)

சுருக்கெழுத்தாளர்         – 1
தொழில் நுட்ப வல்லுநர்  – 2
வன காவலர்                   – 3

வயது  (Age)

சுருக்கெழுத்தாளர்         – 18 வயது முதல் 27 வயது வரை
தொழில் நுட்ப வல்லுநர் – 18 வயது முதல் 30 வயது வரை
வன காவலர்                  – 18 வயது முதல் 27 வயது வரை

ஊதியம்(Salary)

சுருக்கெழுத்தாளர்            – ரூ. 25,200 – ரூ.81,000/-
தொழில் நுட்ப வல்லுநர்    – ரூ. 19,900 – ரூ.63,200/-
வன காவலர்                     – ரூ. 19,900 – ரூ.63,200/-

கல்வித்தகுதி (Education Qualification)

சுருக்கெழுத்தாளர்            – பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தொழில் நுட்ப வல்லுநர்    – பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வன காவலர்                     – ITI

விண்ணப்பக்கட்டணம் 

பொது / BC – ரூ.300/- , SC/ST/EX-SM/PwD – ரூ.300/- கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்க வகையில் DIRECTOR, IFGTB என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

http://ifgtb.icfre.gov.in/advertisements.php, http://ifgtb.icfre.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து அதனை பின்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி  (Address)

The Director,

Institute of Forest Genetics and Breeding

Forest Campus, Cowly Brown Road

R.S. Puram

Post Box No.1061

Coimbatore - 641002

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.11.2020

மேலும் படிக்க...

காலக்கெடு முடிகிறது - விவசாயிகள் கவனத்திற்கு!

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - முழு விபரம் உள்ளே!

English Summary: Employment in Forest Genetics and Tree Breeding Company!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.