தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. நேர்முகத் தேர்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மொத்த காலியிடங்கள்: 26
பணியிடம்: கோயம்புத்தூர், மதுரை மற்றும் செட்டிநாடு, கோவில்பட்டி
நிறுவனம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Junior Research Fellow -06
Technical Assistant - 03
Senior Research Fellow - 13
Research Associate - 02
Field Assistant -01
Skilled Labour - 01
தகுதி
வேளாண்துறையில் பட்டம், முதுகலை பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 16.12.2019 முதல் 31.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnau.ac.in/ அல்லது https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Share your comments