வேளாண் துறை , ஜம்மு மாநிலம் மத்திய ஆதரவளிக்கப்பட்ட (பிஎம்எஸ்கேவி) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் சமீபத்திய கருவி மற்றும் தொழில்நுட்ப முறையில் சிறந்த தரமும் அதிக தையாரிப்பும் பற்றி நாள்முழுமையான மாநாடு மற்றும் கண்காட் சி 26மார்ச் பாதேர்வாஹ்வில் நடத்தப்பட்டது.
கோட்லியில் சமூக மண்டபத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில் சுமார் 500ருக்கும் மேற்பட்ட வருங்கால மற்றும் முற்போக்கான விவசாயிகள் கலந்துக்கொண்டன.
சுனில் குமார் கோல் தலைமை வேளாண் அதிகாரி தோடா அவர்கள் இவ்விழாவை திறந்து வைத்தார் ,டாக்டர் ரவி குமார் பார்தி,( ஏடிசி) பாதேர்வாஹ் இவ்விழாவின் தலைமை விருந்தினராக பங்கேறார் மற்றும் (எஸ்டிஓ) பிரானு சுஷில் ரத்தன் சர்மா இவ்விழாவில் ஆயத்தமானார். விழா திறந்து வைக்கப்பட்ட பிறகு (சிஏஓ) மற்றும் (ஏடிசி)அவர்கள் பல்வேறு துறைகள் சார்ந்த பிரதாந்திய, வன, தோட்டக்கலை, விவசாயம் ,மேலும் மற்ற கூட்டணி துறைகள் வெளி படுத்துகின்ற உயர் விளைச்சல்,கலப்பின விதை மாறுபாடு ,நறுமண தாவரங்கள் ,ஆளை மாதிரி ,மூலிகைகள் மற்றும் புதிய இயந்திரங்கள் பல்வேறு விவசாய தொடர்புடைய நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை நிறுவப்பட்ட களஞ்சியங்களில் கண்டு கழிந்தன.
விழாவில் பேசுகையில், (எஸ்டிஓ), அவர்கள் விவசாயத்துறை திட்டங்களில் இருந்தும் மற்றும் சமீபத்திய திட்டங்கள் ,தொழில் நுட்பங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள தொழில் நுட்பவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு கூறினார்.
(ஏடிசி) அவர்கள் பேசுகையில் விவசயிகள் நம் தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள், மற்றும் விவசாயிகள் உயர்த்தப்பட்டாலேயே முன்னேற்றம் அடைவார்கள்.மேலும் வேளாண் துறைக்கு ஊக்கமூட்டும் வகையில் தொழிற்சங்கம் மற்றும் மாநில அரசு அண்மையில் தொடங்கிவைத்த திட்டங்களை பற்றியும் கூறினார்.
அதிக விளைச்சல் தரும் பயிர் மற்றும் தாவர வகைகளை தவிர அதிகபட்ச விவசாய உற்பத்தி பெற சமீபத்திய கருவிகள் மற்றும் நுட்பங்களை பயன்படுத்துமாறு (சிஏஓ) அவர்கள் விவசாயிகளை கேட்டுக்கொண்டார். பாதேர்வாஹ் வன துறை அதிகாரி ,ஷேக் மொஹம்மத் ஜாபாருல்லா விழா ஊக்கமூட்டும் வகையில் இருப்பதாகவும் மேலும் வேளாண் மற்றும் வேளாண் துறை சார்ந்த கண்டு பிடுப்புகளை தெரிந்து கொள்வதற்காக இத்தகைய விழாக்களில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.
கூடுதலாக பரிசளிக்கும் விழா நடை பெற்றது, இதில் வெவ்வேறு வேளாண் நடவடிக்கைகளில் மாறுபட்ட பாத்திரம் புரிந்ததற்காக வருங்கால விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
K. SakthiPriya
Krishi Jagran
Share your comments