1. செய்திகள்

Flipkart Mobile Bonanza Sale: ரூ.1600க்கு Samsung இன் 5G போன்! விவரம் உள்ளே

Deiva Bindhiya
Deiva Bindhiya
Flipkart Mobile Bonanza Sale: Samsung's 5G phone for Rs.1600

Flipkart இல் தற்போது Mobile Bonanza Sale அறிமுகமாகி உள்ளது. இந்த விற்பனையானது ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில் ​​மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனைக் கூட மலிவான விலையில் வாங்க அறிய வாய்ப்பு. Mobile Bonanza Sale இல் 5G ஸ்மார்ட்போன் குறித்து பல விதமான பேச்சுகள் இருந்து வருகிறது

நீங்கள் ஒரு நல்ல 5G ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். அதன்படி உலக முழுவதும் அறியப்படும் SAMSUNG நிறுவனத்தின், SAMSUNG Galaxy F42 5G ஐ வெறும் 1,649 ரூபாய்க்கு வாங்கிடலாம். எப்படி என தெரிந்துக்கொள்ள கீழே படியுங்கள்.

SAMSUNG Galaxy F42 5G Offers And Discounts பற்றிய விவரம்

SAMSUNG Galaxy F42 5G இன் சந்தையின் விலை 23,999 ஆகும், ஆனால் ஃபிளிப்கார்ட்-இன் Mobile Bonanza Sale-இல் ரூ.20,999க்கு வாங்க முடியும். அதாவது, இந்த போனுக்கு ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, பல கூடுதல் சலுகைகளும் உண்டு, இது போனின் விலையை இன்னுமும் குறைக்க வல்லது.

SAMSUNG Galaxy F42 5G-க்கான வங்கி சலுகைகள்

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் போபைலை வாங்கினால், 3 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, Axis வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ. 3 ஆயிரத்துடன், ரூ. 900 தள்ளுபடியும் கிடைக்கும். அதாவது, இந்த போனின் விலை ரூ.17,099 ஆக குறையும். இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையும் இதில் வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

SAMSUNG Galaxy F42 5G இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்-இன் விவரம்

SAMSUNG Galaxy F42 5G இல் ரூ.15,450 எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது. உங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொள்வதன் மூலம், ரூ. 15,450 வரை தள்ளுபடி பெற்றிடலாம். ஆனால் உங்கள் ஃபோனின் நிலை நன்றாகவும், மாடல் லேட்டஸ்ட்டாகவும் இருப்பின் மட்டுமே, இந்த தள்ளுபடி உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் ரூ.15,450 தள்ளுபடி பெற முடிந்தால், ஃபோனின் விலை ரூ.1,649 ஆக குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க :

FSSAI ஆட்சேர்ப்பு 2022: அரசு பணியில் சேர பொன்னான வாய்ப்பு

இன்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் என்ன?

English Summary: Flipkart Mobile Bonanza Sale: Samsung's 5G phone for Rs.1600! Details inside Published on: 11 January 2022, 02:21 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.