Krishi Jagran Tamil
Menu Close Menu

எஸ்பிஐ யில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமா? இதோ உங்களுக்கு ஜீரோ பேலன்சில் அக்கவுண்ட்

Friday, 02 August 2019 12:30 PM
SBI

எஸ்.பி வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் தங்களது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு (Minimum balance) வைத்திருக்க வேண்டும், இல்லையேல் அதற்கான அபராதம் வசூலிக்கப்படும். இந்நிலையில் குறைந்தபட்ச இருப்பு இல்லாததால் இவ்வங்கிக்கு அபராதத் தொகையே கோடிக்கணக்கில் சேர்ந்துள்ளது என்ற தகவல் வெளியாகியள்ளது.

BSBD வங்கிக் கணக்கு மூலம் தற்போது ஜீரோ பேலன்ஸ் (Zero Balance Account)  அக்கவுண்ட் ஓப்பன் செய்வது சுலபமாகியுள்ளது. இதில் பேங்க் சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட் என்ற அக்கவுண்ட்டை ஓப்பன் செய்தால் எவ்வித குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க தேவை இல்லை மற்றும் அதிகபட்ச தொகையாக வங்கிக் கணக்கில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

SBI Zero Balance

மேலும் மற்ற சேமிப்பு கணக்குகளுக்கு எப்படி டெபிட் கார்ட் (Debit Card) உண்டோ அதேப்போல் இவ்வங்கிக் கணக்கிற்கும் உண்டு. இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை மற்றும் ஆன்லைன் பணபரிவர்தனைக்கு (online transaction) எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

காசோலையை (Check) டெபாசிட் செய்தாலும், அதனை பணமாக மாற்றினாலும்  எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை மற்றும் மாதத்திற்கு நான்கு முறை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.    கூடுதல் சிறப்பாக இந்த வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி வரை இருப்பு வைத்திருந்தால், வருடத்திற்கு ரூ 3.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.        

K.Sakthipriya
Krishi Jagran

Zero Balance Saving Accounts SBI Eligibility benifits State Bank of India Banker Banker Benifits Minum Balance B Basic Savings Bank Deposit account Basic Saving Bank Deopsit
English Summary: How to open Zero Balance in Saving Accounts in SBI? Check the Eligibility & benifits

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!
  2. வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு -வரும் 25ம் தேதி பாரத் பந்த்!
  3. விவசாயிகளின் வாழ்வு மேம்பட களமிறங்குகிறது வால்மார்ட்- ரூ.180 கோடி முதலீடு செய்கிறது!
  4. PM-KISAN : பிரதமரின் கிசான் முறைகேடு- புகார் அளிக்கத் தொலைபேசி எண் வெளியீடு!
  5. வேளாண் இளம் அறிவியல் படிப்பு- விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
  6. உயருகிறது ரயில் கட்டணம்- பயணிகளுக்கு அதிர்ச்சி!
  7. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகை!
  8. தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
  9. பண்டிகை காலத்தை முன்னிட்டு சாமந்தி நாற்றுகள் விற்பனைக்கு தயார்- விவசாயிகள் கவனத்திற்கு!
  10. ATM கார்டு இல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வசதி- அறிமுகப்படுத்தியது SBI!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.