தெற்கு ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 142 பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்பும் பணியில் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.
பணி விவரங்கள்
பணியிடம்: சென்னை
நிறுவனம்: தெற்கு ரயில்வே
அமைப்பு: மத்திய அரசு
பதவி: ஜூனியர் இன்ஜினியர்
காலியிடங்கள்: 142
கல்வி தகுதி:1. JE/P.Way பணிக்கு சிவில் இன்ஜினியர் பிரிவில் 3 ஆண்டு பட்டம் அல்லது பட்டயப்படிப்பு
2. JE/TMO பணிக்கு மெக்கானிக்கல்/ப்ரொடக்ஷன்/ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு,
நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
அஞ்சல் முகவரி: The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008
இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்,, http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற உரலியில் இருந்து விண்ணப்பம் பெற்று, அதனை முழுமையாக பதிவு செய்து ஜூன் 6ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Share your comments