1. செய்திகள்

குரங்கம்மை நோய்த் தடுப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியயீடு!

R. Balakrishnan
R. Balakrishnan
Monkey Pox Prevention

சமீப நாட்களாக இந்தியாவில் குரங்கம்மை நோய் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதிலும், கேரளாவில் இந்நோய்க்கு ஒருவர் பலியாகி உள்ளார். குரங்கம்மை நோயைத் தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

செய்யக் கூடியவை (Do's)

  • குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும்
  • சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • குரங்கம்மை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும்.
  • சுற்றுச்சூழல் சுகாதாரத்திற்காக கிருமிநாசினியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்யக் கூடாதவை (Dont's)

  • குரங்கு அம்மை நோயாளிகள் பயன்படுத்திய துணிகள், படுக்கைகள், துண்டுகளை பிறர் பகிர்ந்து கொள்ள கூடாது.
  • குரங்கு அம்மை நோயாளிகளின் துணிகளை துவைக்க வேண்டாம்.
  • குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.
  • குரங்கு அம்மை நோய் குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

மேலும் படிக்க

ஆரோக்கியம் நிறைந்த பாதாம் பால் காஃபி, டீ!

புரொபைல் பிச்சரில் தேசியக் கொடி: பிரதமர் மோடி அசத்தல்!

English Summary: Monkey pox Prevention: Guidelines Released! Published on: 03 August 2022, 12:29 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.