மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இந்திய அணுசக்தி கழகத்தின் தமிழக பிரிவில் சென்னை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள கல்பாக்கம் அணுஉலையில் பிளாண்ட் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், டிராப்ட் மேன் மற்றும் எலட்ரிகல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பொறியியல் பிரிவுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு: மத்திய அரசு
நிறுவனம்: NPCI
பணியிடம்: காஞ்சிபுரம்
காலி பணியிடங்கள்: 68
முக்கிய தேதிகள்: வரும் 27.6.2019 முதல் 11.7.2019 வரை
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு
நேர்முகத் தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு
வயது வரம்பு
ஊதியத்துடன் கூடிய பயிற்சி டெக்னீசியன் - B (Group· C) – 18 to 24 வயது
ஊதியத்துடன் கூடிய சயின்டிபிக் அசிஸ்டன்ட் - B (Group· B) – 18 to 25 வயது
சயின்டிபிக் அசிஸ்டன்ட் - (Group· B) – 30 வயது
கல்வித் தகுதி
கல்வி நிறுவனங்களில் நேரடியாக பயின்ற 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிவர பதிவுகளை முறைகயாக பூர்த்தி செய்து பதிவு செய்யவும். மேலும் இப்பணியிட விவரங்களை அறிய https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities அதிகாரபூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN
Share your comments