1. செய்திகள்

TNPSC வேலைவாய்ப்பு ஒருங்கிணைந்த பொறியியல் சேவை (CESE) தேர்வு அறிவிப்பு

KJ Staff
KJ Staff

தமிழ்நாடு பொதுசேவை ஆணையம் தற்போது Combined Engineering Services Examination (CESE) தேர்வை அறிவித்துள்ளது. இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. TNPSC வேலைவாய்ப்பு 2019 (TNPSC recruitment) அறிவிப்பு Assistant Electrical Inspector, Assistant Engineer (AE) மற்றும் Junior Architect காலிப்பணிகளை நிரப்ப இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நிறுவனம்: தமிழ்நாடு பொது சேவை ஆணையம் (TNPSC)                                                                         

வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்(TN Govt Jobs)

பணிகள்: Assistant Electrical inspector

                         Assistant Engineer (AE)

                         Junior Architect

காலி பணியிடங்கள்: 481

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://www.tnpsc.gov.in/

பணியிடங்கள்: தமிழ்நாடு

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.06.௨௦௧௯

ஆஃப்லைன்முறை விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 30.06.2019

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 10.08.2019 (FN & AN)

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் , ஆஃப்லைன்

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்ப கட்டணம்:

பதிவு கட்டணம் ரூபாய் –150/-

தேர்வு கட்டணம் ரூபாய் –200/-

தேர்வு முறை:

எழுத்து தேர்வு, வாய்வழி தேர்வு (Oral Test) மற்றும் நேர்காணல் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்ய படுவார்கள்.

வயது வரம்பு:

Assistant Electrical Inspector பணிக்கு:  அதிகபட்ச வயது வரம்பு 39க்குள் இருக்க வேண்டும்.

Assistant Engineer & Junior Architect பணிக்கு: அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

கல்வி தகுதி:

பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்:

1) அசிஸ்டன்ட் எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்ட்டர்

ஊதியம்  - Rs.15,600- 39,100/-

காலி பனி - 12

2) அசிஸ்டன்ட்  என்ஜினீயர்  (Agricultural Engineering)

ஊதியம்     Rs. 9300 – 34800/-             

காலி பனி  94

3) அசிஸ்டன்ட்  என்ஜினீயர் (Civil), (Water Resources Department, PWD)            

ஊதியம்Rs. 9300 – 34800/-          

காலி பனி 120

4) அசிஸ்டன்ட்  என்ஜினீயர்  (Civil), (Buildings, PWD)

ஊதியம் Rs. 9300 – 34800/-

காலி பனி   73

5) அசிஸ்டன்ட்  என்ஜினீயர்  (Electrical) (PWD)

ஊதியம்     Rs. 9300 – 34800/-

காலி பனி   13

6) அசிஸ்டன்ட்  டைரக்டர் ஆப் இண்டஸ்ட்ரியல்  சபிட்டி  அண்ட் ஹெல்த்  (Formerly known as Assistant Inspector of Factories)

ஊதியம்     Rs. 9300 – 34800/-

காலி பனி   26

7) அசிஸ்டன்ட்  என்ஜினீயர்  (Civil) (Highways Department)

ஊதியம் Rs. 9300 – 34800/-       

காலி பனி 123

8) அசிஸ்டன்ட்  என்ஜினீயர்  (Fisheries)

ஊதியம்     Rs. 9300 – 34800/-

காலி பனி   03

9) அசிஸ்டன்ட்  என்ஜினீயர்  (Civil) (Maritime Board)

ஊதியம்     Rs. 9300 – 34800/-

காலி பனி   02

10) ஜூனியர்  அரசிடெக்ட்

ஊதியம்     Rs. 9300 – 34800/-             

காலி பனி ௧௫

இமேலும் இப்பணியிட விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். http://www.tnpsc.gov.in/  ,  http://tnpscexams.in/  ,  http://www.tnpsc.gov.in/Notifications/2019_18_NOTIFN_CESE.pdf

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: combined engineering service ( CESE) TNPSC recruitment 2019 more than 400 vacancies apply now Published on: 18 June 2019, 04:03 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.