1. செய்திகள்

தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

KJ Staff
KJ Staff

2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. 

2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பத்ம விபூஷண் விருதுகள் 4 பேருக்கும், பத்ம பூஷண் விருதுகள் 14 பேருக்கும், பத்மஸ்ரீ விருதுகள் 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், தமிழகத்தில் இருந்து 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • பங்காரு அடிகளார் – ஆன்மீகம் 
  • சரத் கமல் விளையாட்டு - டேபிள் டென்னிஸ்
  • நார்தகி நட்ராஜ் – கலை
  • மதுரை சின்னப்பிள்ளை - சமூகப்பணி 
  • ஆர் வி ரமணி - மருத்துவம் 
  • ஆனந்தன் சிவமணி – கலை 
  • ராமசாமி வெங்கடசுவாமி - மருத்துவம்
English Summary: Padma Shri Awards for 7 people from Tamil Nadu

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.