1. செய்திகள்

TNAU: இல் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Recruitment 2022 TNAU – Interview Only!!

TNAU: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பாணை வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணியில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.11.2022 அன்று நடைபெற இருக்கும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பதிவை தொடருங்கள்.

நிறுவனம் Tamil Nadu Agricultural University (TNAU)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

TNAU பணியிடங்கள்:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Junior Research Fellow தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc. in Agriculture/ Horticulture படிப்பை முடித்தவராக இருத்தல் வேண்டும்.

TNAU சம்பளம்:

TNAU நிறுவனத்தில் Junior Research Fellow பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு ரூ.20,000 மாத சம்பளம் வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

TNAU தேர்வு செயல்முறை:

TNAU நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Junior Research Fellow நேர்காணலுக்கான நாள்:

TNAU நிறுவனத்தில் Junior Research Fellow பணியிடத்திற்கு 01.11.2022 அன்று காலை 9.00 மணி முதல்  நேர்காணல் நடைபெறும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNAU வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான நபர்கள் 01.11.2022 அன்று The Dean (Horti), HC & RI, பெரியகுளம் என்ற முகவரியில் Junior Research Fellow பணிக்கு என நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:

MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

விரைவில் பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்க ஏற்பாடு

English Summary: Recruitment 2022 TNAU – Interview Only!! Published on: 29 October 2022, 03:12 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.