தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் கேங்க்மேன் பணி செய்ய ஆட்கள் தேவை படுகிறார்கள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : தமிழக அரசு
நிர்வாகத்தின் பெயர்: தமிழ் நாடு மின் வாரியம் மற்றும் மின் பகிர்வு
English Summary: Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO) : 5000 vacancy
எங்களுக்கு ஆதரவளியுங்கள்!
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....
Share your comments