1. செய்திகள்

தமிழ் நாடு மின்சார வாரியம் 2019; 5000 பணியிடங்கள் காலி; கல்வி தகுதி 5 ஆம் வகுப்பு

KJ Staff
KJ Staff

தமிழ் நாடு மின்சார வாரியத்தில் 5000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் கேங்க்மேன் பணி செய்ய ஆட்கள் தேவை படுகிறார்கள் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழக அரசு

நிர்வாகத்தின் பெயர்: தமிழ் நாடு மின் வாரியம் மற்றும் மின் பகிர்வு

பணியின் பெயர் :  கேங்க்மேன் (பயற்சி)

காலி பணியிடங்கள்: 5000

கல்வி தகுதி: 5 ஆம் வகுப்பு

சம்பளம்: 15000

தேர்வுக் கட்டணம்: பொது பிரிவினருக்கு 100/ -

                                        பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 500/-

வயது வரம்பு: 18 முதல் 35

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30/04/19

மேலும் விவரங்களுக்கு www.tangedco.gov.in  தொடர்பு கொள்ளவும்.     

English Summary: Tamil Nadu Generation and Distribution Corporation Ltd (TANGEDCO) : 5000 vacancy

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.