சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் தக்காளி லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் 1200 டன் வருவது வழக்கமாகும். இந்நிலையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாக, மொத்த மற்றும் சில்லறை கடைகளில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், கர்நாடகா, தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 700 டன் பீன்ஸ் வருவது வழக்கமாகும். வழக்கம்போல் காய்கறி வரத்து இருப்பதால் விலையில் பெரிய ஏற்ற தாழ்வு காணப்படவில்லை, அந்த வகையில் பெங்களூர் தக்காளியின் விலை ரூ.15-க்கு மற்றும் நாட்டு தக்காளியும் ரூ.15க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் காய்கறி விலை நிலவரம் என்ன என்பதை அறிந்திடுங்கள். பதிவில் பார்க்கவும்.
தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!
சென்னையில் சில்லறை வணிகர்கள் தக்காளி கிலோ ரூ.60க்கும், கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் பீன்ஸ் ரூ.80க்கும் விற்கப்படுகிறது.
இன்றைய காய்கறி விலை நிலவரம்:
காய்கறி | அளவு | விலை |
கத்திரிக்காய்(Brinjal) | 1 Kg | ₹ 30.00 |
கத்திரிக்காய் - பெரியது(Brinjal - Big) | 1 Kg | ₹ 25.00 |
பாகற்காய்(Bitter gourd) | 1 Kg | ₹ 35.00 |
வெண்டைக்காய்(Ladies Fingers) | 1 Kg | ₹ 35.00 |
சின்ன வெங்காயம்(Onion - Small) | 1 Kg | ₹ 30.00 |
பெரிய வெங்காயம்(Onion - Big) | 1 Kg | ₹ 22.00 |
பெரிய வெங்காயம்-வெள்ளை(Onion - White) | 1 Kg | ₹ 40.00 |
தக்காளி (Tomato - Bangalore) | 1 Kg | ₹ 15.00 |
தக்காளி(Tomato - Local) | 1 Kg | ₹ 15.00 |
Weather Update:
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
சுரைக்காய்(Bottle Guard) |
1 Kg |
₹ 20.00 |
உருளைக்கிழங்கு(Potato) |
1 Kg |
₹ 60.00 |
புடலங்காய்(Snake Gourd) |
1 Kg |
₹ 25.00 |
பீர்க்கங்காய்(Peerkangai) |
1 Kg |
₹ 89.00 |
கேரட்(Carrot) |
1 Kg |
₹ 35.00 |
காலிஃபிளவர்(Cauliflower) |
1 Piece | ₹ 30.00 |
முள்ளங்கி(Radish) | 1 Kg | ₹ 10.00 |
கொத்தவரங்காய்(Cluster Beans) | 1 Kg | ₹ 169.00 |
பீன்ஸ் (Beans) | 1 Kg | ₹ 80.00 |
மேலும் படிக்க:
தக்காளி காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை
Share your comments