1. செய்திகள்

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலை: டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

KJ Staff
KJ Staff
TNPSTC Recuritment

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப் பட உள்ளது. பொறியல் துறையில் பட்டமும், பட்டயமும் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரங்கள்

காலி பணியிடங்கள்: 96

பணியின் பெயர்:Apprentices

பணியிடம்: கோயம்புத்தூர்     

துறைவாரியான பணி விவரங்கள்

A. Graduate Apprentices

  • Mechanical Engineering - 21
  • Automobile Engineering - 13

உதவித்தொகை : ரூ 4983/-

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

B. Technician (Diploma) Apprentices (64)

  • Mechanical Engineering - 38
  • Automobile Engineering - 16
  • Civil Engineering - 4
  • Electrical and Electronics Engineering  - 4

உதவித்தொகை : ரூ 3542/-

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

விண்ணப்பிக்கும் முறை :  http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு  http://boat-srp.com/wp-content/uploads/2019/08/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf  என்ற பக்கத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.19

Anitha Jegadeesan
Krishi Jegadeesan 

English Summary: TNSTC Recruitment 2019: Graduate/Diploma holders in Engineering are eligible

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.