1. மற்றவை

1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!

R. Balakrishnan
R. Balakrishnan
College students Investment

மாணவர்கள் இன்றுள்ள காலகட்டத்தில் இப்பொழுதிருந்தே சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது மிகவும் அவசியம், தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வை தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியில் கொஞ்சம் சேமிக்கவும் பணத்தை ஒதுக்கலாம்.

முதலீடு (Investment)

மாணவர்கள் இப்பொழுதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் அவர்கள் காலேஜ் முடிக்கும் சமயம் அல்லது 5 வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும். இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இந்த ஃபண்ட் வகைகள் பற்றி இதில் காணலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி முதலீடுகள் கடன் நிதிகள் மீதான வட்டிகளை உயர்த்தும் என அறிவித்ததைத் தொடர்ந்து அதிகப்படியான இழப்புகளைத் தவிர்க்க டெட் ஃபண்டுகளிலிருந்து வெளியேறி புதிய திட்டங்களை அனைவரும் தேடி வருகின்றனர். டெட் ஃபண்டுகளைத் தவிர்த்து சந்தை அபாயங்கள் குறைந்த வங்கி மற்றும் பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்ட் (Banking & PSU mutual funds) எஸ்ஐபி திட்டங்கள் (SIP) அதற்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

2022 இல் முதலீடு செய்யச் சிறந்த வங்கி மற்றும் பொதுத்துறை மியூச்சுவல் ஃபண்டுகள் (Banking & PSU mutual funds)

  1. ஐடிஎஃப்சி பேங்கிங்& பிஎஸ்யூ டெட் ஃப்ண்ட் (IDFC Banking & PSU Debt Fund)
  2. ஆக்சிஸ் பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட் (Axis Banking & PSU Debt Fund)
  3. ஆதித்யா பிர்லா சன்லைஃப் பேங்கிங் டெட் ஃபண்ட் (Aditya Birla Sun Life Banking & PSU Debt Fund)
  4. டிஎஸ்பி பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட் (DSP Banking & PSU Debt Fund)
  5. கோடக் பேங்கிங் & பிஎஸ்யூ டெட் ஃபண்ட் (Kotak Banking and PSU Debt Fund)

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க

பென்சன் காலத்தில் உங்களுக்கு உதவும் தங்க சேமிப்புத் திட்டம்: பல லட்சங்களில் இலாபம்!

ஐடி ஊழியர்களே உஷார்: இதை செய்தால் பணிநீக்கம் நிச்சயம்!

English Summary: 1000 rupees is enough: college students can also invest in this scheme! Published on: 27 October 2022, 07:58 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.