உங்களிடம் இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்து ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளில் இந்த 5 ரூபாய் உள்ளதா? எனத் தேடுங்கள்.
பழையவை எப்போதுமே நமக்கு நல்லப் பலன் தரக்கூடியவை என்பதை உணர்ந்தவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களைப் பாதுகாக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பீர்கள். அப்படியானால் ஆன்லைன் வெப்சைட்களில் பழைய ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விற்பனை செய்து பல லட்சங்களிலும் ஆயிரங்களிலும் நீங்கள் சம்பாதிக்கலாம். இதுபோன்ற வாய்ப்பு சமீப நாட்களில் நிறையப் பேருக்கு வந்துள்ளது.
நீங்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்பினால் இதை மட்டும் செய்தால் போதும். உங்களிடம் பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்து ரூ.5 லட்சம் வரையில் சம்பாதிக்கலாம்.
இந்த வகை 5 ரூபாய் நோட்டுகள் அரிய வகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 5 ரூபாய் நோட்டில் 786 என்ற சீரியல் நம்பர் இருக்க வேண்டும். மற்ற நோட்டுகளுக்கு பணம் கிடையாது.
இந்த 5 ரூபாய் நோட்டின் ஒரு பக்கத்தில் டிராக்டர் புகைப்படமும் இருக்க வேண்டும். இந்த நோட்டுகளுக்கு இப்போது ஆன்லைனில் அதிக டிமாண்ட் இருக்கிறது. இதை விற்பனை செய்து 35,000 ரூபாய் முதல் 2 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இந்த நோட்டு ஒருவேளை உங்களிடம் இருந்தால் அதை விற்பனை செய்வது ஈசியான காரியம்தான். coinbazzar.com வெப்சைட்டில் இதை விற்கலாம்.
விற்பது எப்படி?
-
இந்த வெப்சைட்டில் முதலில் உங்களை ஒரு விற்பனையாளராக பதிவுசெய்ய வேண்டும்.
-
அதன் பின்னர் உங்களிடம் உள்ள 5 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
-
இந்த நோட்டை வாங்க விரும்பும் நபர் உங்களைத் தொடர்புகொள்வார்.
-
அவரிடம் பேசிய அதிக பணத்துக்கு இதை நீங்கள் விற்பனை செய்ய முடியும்.
இந்த பணத்துக்கு கிடைக்கும் தொகை அதன் தேவையைப் பொறுத்து மாறுபடும்.
மேலும் படிக்க...
கொளுத்தும் வெயிலில் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா?
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
Share your comments