1. மற்றவை

80% அரசாங்க மானியத்துடன் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில்

T. Vigneshwaran
T. Vigneshwaran
Easy Wooden Business

கொரோனா தொற்றுநோயால், உங்கள் வருமானமும் பாதிக்கப்பட்டிருந்தால், அதாவது, வருமானத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் அமர்ந்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம் அல்லது கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு வணிகத்தை பற்றி சொல்லப் போகிறோம், இதன் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஆம் மர தளபாடங்கள்(Wooden Furniture) வணிகம் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இது மிகவும் இலாபகரமான தொழிலாகும். இந்த வணிகத்திற்காக நீங்கள் மோடி அரசாங்கத்திடமிருந்து வணிகக் கடனையும் பெற்றுக்கொள்ளலாம்.

உண்மையில், மோடி அரசு தனது முத்ரா திட்டத்தின்(Mudra Scheme) கீழ் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், 75-80 சதவிகிதம் வரை தொழில் தொடங்க கடன் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், உங்கள் தொழிலைத் தொடங்குவதன் மூலமும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.

எவ்வளவு முதலீடு செய்வது- How much to invest

இந்த தொழிலைத் தொடங்க, நீங்கள் சுமார் 1.85 லட்சம் ரூபாய் செலவிட வேண்டியிருக்கும்.

எவ்வளவு கடன் கிடைக்கும்?- How Much Money Do You Get?

முத்ரா திட்டத்தின்(Mudra Scheme) கீழ், வங்கியிலிருந்து கூட்டு கடனின் கீழ் நீங்கள் சுமார் ரூ.7.48 லட்சம் கடனைப் பெறலாம். இதில், உங்களுக்கு நிலையான மூலதனமாக ரூ.3.65 லட்சமும், மூன்று மாத வேலை மூலதனத்திற்கு ரூ.5.70 லட்சமும் தேவைப்படும்.

இதில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?- How much income will you get from this?

இந்த தொழிலைத் தொடங்கிய பிறகு, லாபத்தை பற்றி பேசினால் அனைத்து செலவுகளையும் கழித்தப் பிறகு, நீங்கள் 60,000 முதல் 1 லட்சம் வரை சுலபமாக பெற முடியும்.

மேலும் படிக்க:

ரூ. 2 லட்சம் முதலீட்டில் கோடிகளில் வருவாய் ஈட்டும் தொழில்! அறிக!

5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்க, இந்த தொழிலைத் தொடங்கவும்.

English Summary: Business earning up to one lakh with 80% government subsidy Published on: 16 October 2021, 10:04 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.