Flipkart Offer: LED TV with 28% offer!
வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களில் அனைவர் வீட்டிலும் இருப்பது டிவி-தான். அந்த டிவி இன்று Flipkart இல் நல்ல ஆஃபர் உள்ளது. சுமார் 28% ஆஃபரில் இந்த LED டிவியைப் பெறலாம். அது குறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குவியும் சலுகைகள்!
பெரும் தள்ளுபடி விலையில் Vu பிரீமியம் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆஃபரில் கிடைக்கிறது. ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனையாகும் இந்த ஸ்மார்டிவியை வெறும் ரூ.26 ஆயிரத்திற்கும் குறைவாக வாங்கலாம்.
மேலும் படிக்க: மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்! இன்றே விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!
55 இன்ச் ஸ்மார்ட் டிவி Vu பிரீமியம் 139cm (55 இன்ச்) அல்ட்ரா HD (4K) LED கொண்ட ஸ்மார்ட் டிவி ஆகும். இந்த டிவி 75 ஆயிரம் ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு ஃப்ளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையின் கீழ் 49% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 75 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவி ஆஃபரில் ரூ.37,999 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர இஎம்ஐ உள்ளிட்ட சலுகைகளும் இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.
மேலும் படிக்க:
10, +12 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறத் தேதி அறிவிப்பு!
எப்படி வாங்குவது?
எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இதனை ஸ்மார்ட் டிவியை வாங்குவதற்கு பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, பிளிப்கார்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறுவதன் மூலம் மேலும் 11 ஆயிரத்தைச் சேமிக்க முடியும், இதன் மூலம் இந்த ஸ்மார்ட் டிவியின் விலை உங்களுக்கு ரூ.25,749 ஆக இருக்கும்.
மேலும் படிக்க:
ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்
இந்த ஸ்மார்ட் டிவி-யானது Vu பிரீமியத்தின் 55 இன்ச் ஆகும். மேலும் இது ஒரு அல்ட்ரா HD 4K LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆகும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் இந்த டிவியில், 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி டிஸ்ப்ளே உடையது. அதோடு, 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம் கிடைக்கும். கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 30W ஒலி வெளியீடு மற்றும் 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.
இந்த டிவியில் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டிவியில், பில்ட்-இன் வைஃபை, எஸ்-மாஸ்டர் டிஜிட்டல் ஆம்ப்ளிஃபையர், இணைப்பிற்கான பல போர்ட்கள், ஹெட்ஃபோன் ஜாக், ஸ்மார்ட் ரிமோட் முதலான பல அம்சங்கள் உள்ளன.
எனவே, இந்த சிறந்த குறுகிய கால ஆஃபரை விரைவில் செய்து பயன் பெறுங்கள்.
மேலும் படிக்க
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
Share your comments