iPhone 13 Pro Max-இன் விலை சுமாராக லட்சத்தினைத் தொடும். ஆனால் இப்பொழுது தள்ளுபடி விலையில் இந்த ஐபோனை ரூ. 2500-க்குப் பெரும் அளவில் அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே, இந்த ஐபோனை ரூ.2500-க்கு எவ்வாறு பெறலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.
திடீரென்று உயர்ந்த தங்கம் விலை, எவ்வளவுன்னு தெரியுமா
iPhone 13 Pro Max ஐபோனுக்கு பெரிய அளவில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோனில் உயர்ந்த தரம் வாய்ந்த பிராண்டு என்று பார்க்கும்பொழுது அது iPhone 13 Pro Max ஆகும். இதை இப்பொழுது ரூ. 2500-க்குப் பெறலாம் எனத் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க இ-காமர்ஸ் இணையதளம், iPhone 13 Pro Max 128 GB ஸ்மார்ட்போனுக்கு EMI-ஐ மிகக் குறைவாகக் கொடுக்கிறது. எந்த வட்டியும் இல்லாமல் இந்த இஎம்ஐ ஆப்சனை கொடுத்துள்ளது. 36 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,377 செலுத்த வேண்டும். இந்த இஎம்ஐ உங்களுக்கு வசதியாக இருந்தால் அந்த ஐபோன் வாங்கும் கனவுக்கு இப்போதே நீங்கள் தயாராகுங்கள்.
மீண்டும் சந்தைகளில் ஜோராக விற்பனையாகும் அம்பாசிடர் கார்! விலை என்ன?
கடந்த ஆண்டு செப்டம்பர் மாத அளவில் அமெரிக்காவில் iPhone 13 Pro Max 128 GB ஐபோன் 85,490 ரூபாய் விலையில்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போனின் அசல் விலை என்பது ரூ. 85,490 ஆகும். ஆனால் இதை AT&T தளத்தில் இருந்து பெற்றால், 36 மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். அதாவது, 2,377 ரூபாய் இம்எம்ஐ செலுத்த வேண்டும். இந்நிலையில், 0% வட்டி விகிதத்தில் மாதாந்திர தவணையில் இகாமர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட Health Card! எப்படி பெறுவது?
iPhone 13 Pro Max-இன் ஸ்பெஷல் எனப் பார்க்கும்பொழுது, ஆப்பிளின் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைப் பெற்றிருக்கும். அதோடு, 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில் புதுப்பிப்பு விகிதங்களை மாற்றக்கூடிய எல்டிபிஓ பேனலைக் கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிளின் A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும். எனவே விருப்பம் உள்ளவர்கள் ஐபோனைப் பெற்றுப் பயனடையுங்கள்.
மேலும் படிக்க
3 லட்சம் மானியத்தில் சோலார் மின் இணைப்பு பெறுவது எப்படி?
IRCTC டிக்கெட் முன்பதிவில் திடீர் மாற்றம்: இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்.!
Share your comments