1. மற்றவை

வெறும் ரூ.291க்கு லேப்டாப்-Flipkart Sale offer!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Laptop for just Rs 291-Flipkart Sale offer!

பிளிப்கார்ட்டில் லாப்டாப்பை வெறும் ரூ.291 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்குக் கிடைத்துள்ளது.

பிக் சேவிங் டேஸ்(Big Saving Days)

பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களை தங்கள்வசம் ஈர்க்கும் வகையில், தனியார் நிறுவனங்கள் அதிரடி விலைக்குறைபபு, ஆர்ப்பாட்டமான ஆஃபர் என பல விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, அமோகமான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி, ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் (Big Saving Days) விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது, ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) டிசம்பர் 16 முதல் 21ம் தேதி வரை நேரலையில் இருக்கும்.

ரூ.291க்கு லாப்டாப்

இதில் பல அற்புதமான பொருட்கள் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இந்த விற்பனையில் ஸ்மார்ட்ஃபோன்கள், ஸ்மார்ட் டிவிகள் முதல் லேப்டாப்கள் வரை அனைத்திலும் நீங்கள் பெரும் தள்ளுபடியைப் பெற்று உங்கள் பணத்தை சேமிக்க முடியும்.தற்போது 291 ரூபாய்க்கு Avita PURA APU லேப்டாப்பை நீங்கள் இந்த அறுமையான விற்பனையில் வாங்கலாம்.

வாங்குவது எப்படி? (How to buy?)

291 ரூபாய்க்கு 14 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லேப்டாப் கிடைக்கிறது
உண்மையில், Avita PURA APU Laptop இன் ஒரிஜினல் விலை ரூ. 27,990 ஆகும். ஆனால் Flipkart விற்பனையில் ​​25% தள்ளுபடிக்குப் பிறகு 20,990 ரூபாய்க்கு இந்த லேப்டாப்பை வாங்லாம்.

அத்துடன் நீங்கள் Flipkart இல் ரூ. 500 கூடுதல் தள்ளுபடியைப் பெறுகிறீர்கள், மேலும் SBIயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் ரூ. 2,099 அதிகமாகச் சேமிக்க முடியும். இதன் மூலம் லேப்டாப்பின் (Laptop) விலை ரூ.18,391 ஆக குறையும்.

எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் (Exchange offer)

இந்த ஒப்பந்தத்தில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய லேப்டாப்பிற்கு பதிலாக இந்த லேப்டாப்பை வாங்கினால், ரூ.18,100 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​லேப்டாப்பின் விலை ரூ.291 ஆக ஆகிறது.

சிறப்பு அம்சம் (Special feature)

  • Avita PURA APU Dual Core A6 Thin and Light Laptop பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும் மிகவும் இலகுவாகவும் உள்ளது.

  • இந்த லேப்டாப் 14 இன்ச் HD TFT IPS டிஸ்ப்ளே மற்றும் 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது.

  • Windows 10 Home இல் வேலை செய்யும் இந்த லேப்டாப்பில், 4GB RAM மற்றும் 128GB SSD கிடைக்கும்.

  • உள்ளமைக்கப்பட்ட இரட்டை ஸ்பீக்கர்களுடன், இந்த லேப்டாப்பில் USB Type-C போர்ட் மற்றும் மினி HDMI போர்ட் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

  • இந்த லேப்டாப் இரண்டு வருட ஆன்சைட் வாரண்டி மற்றும் இரண்டு வருட உள்நாட்டு வாரண்டியுடன் வருகிறது.

மேலும் படிக்க...

மானியத்தில் 150 லட்சம் வரை கடன் - சிறப்பு தொழில் கடன் மேளா!

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை: அதிக வட்டி அதிக ஆபத்து!

English Summary: Laptop for just Rs 291-Flipkart Sale offer! Published on: 20 December 2021, 11:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.