1. மற்றவை

பழனி முருகன் கோயில் வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

பழனி முருகன் கோயிலில் காலியாக உள்ள 14 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு குறைந்தபட்சத் கல்வித்தகுதி 8ம் வகுப்பு ஆகும். எனவே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலாகும்.

இங்கு செயல்பட்டு வரும் மருத்துவமனையில், மனநல மருத்துவர், செவிலியர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களை நிரப்பத் தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

மனநல மருத்துவர் (Medical Officer – Psychiatrist)

கல்வித் தகுதி (Educational Qualification)

MBBS and Diploma in Psychiatrist medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 20,000 (வாரம் ஒருமுறை மட்டுமே பணி)

மருத்துவ அலுவலர் (Medical Officer)

கல்வித் தகுதி (Educational Qualification)

MBBS படித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 25,000 (நாள் ஒன்றிற்கு ஒரு நேரம் மட்டுமே பணி)

செவிலியர் (Staff Nurse)

கல்வித் தகுதி (Educational Qualification)

Diploma in Nursing படித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 18,000
இல்லக் காப்பாளர்

கல்வித் தகுதி (Educational Qualification)

Degree in Master of Social welfare படித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 25,000

சமூகப் பணியாளர்

கல்வித் தகுதி (Educational Qualification)

Degree in Bachelor of Social welfare படித்திருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 18,000

பாதுகாவலர்

கல்வித் தகுதி (Educational Qualification)

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

ரூ. 9,000

வயதுத் தகுதி (Age Limit)

விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி 

இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601, திண்டுக்கல் மாவட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 

06.06.2022

மேலும் படிக்க...

பிச்சை எடுக்க தினமும் ரூ.2,000 சம்பளம்-அதிர வைக்கும் Offer!

சொர்ணவாரி சாகுபடிக்குச் சிக்கல்-விவசாயிகள் வேதனை!

English Summary: Palani Murugan Temple Employment - Education 8th Class!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.