Search for:

Opportunity to insure paddy again!


நெற்பயிருக்கு காப்பீடு செய்ய மீண்டும் வாய்ப்பு- காலஅவகாசம் டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது


Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.